Questions - 89
Attempt Questions - 89: 16 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
Translate - 'Honorary Doctorate'
- A. குடைவரைக்கோவில்
- B. ஆவணக்குறும்படம்
- C. மதிப்புறு முனைவர்
- D. புணர்ச்சி
செப்புத்திருமேனிகளின் 'பொற்காலம்' என்று அழைக்கப்படும் காலம் எது?
- A. பாண்டியர் காலம்
- B. சோழர்காலம்
- C. சேரர்காலம்
- D. பல்லவர் காலம்
இராவண காவியத்தை இயற்றியவர் யார்?
- A. பாரதியார்
- B. புலவர் குழந்தை
- C. பாரதிதாசன்
- D. திருவள்ளுவர்
'சிறை' என்ற சொல்லின் பொருள் என்ன?
- A. மலைநெல்
- B. இறகு
- C. சந்தனம்
- D. கிளை
'மல்லல்' என்பதன் பொருள் என்ன?
- A. வளம்
- B. அழகு
- C. குற்றமின்றி
- D. யானைத்தந்தம்
இராவண காவியம் எத்தனை காண்டங்களைக் கொண்டுள்ளது?
- A. மூன்று
- B. நான்கு
- C. ஐந்து
- D. ஆறு
Translate - 'கருவூலம்'
- A. Cave temple
- B. Treasury
- C. Melody
- D. Combination
புலவர் குழந்தை அவர்கள் தந்தை பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்க எத்தனை நாள்களில் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார்?
- A. 15 நாள்கள்
- B. 20 நாள்கள்
- C. 25 நாள்கள்
- D. 30 நாள்கள்
ஆண்டாள் எப்பெயரால் அழைக்கப்பெற்றார்?
- A. பாமாலை சூடியவர்
- B. சூடிக் கொடுத்த சுடர்க்கொடி
- C. பெரியாழ்வாரின் மகள்
- D. நாச்சியார் திருமொழி நாயகி
'செறு' என்ற சொல்லின் பொருள் யாது?
- A. மலை
- B. வளம்
- C. வயல்
- D. தேன்
ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- A. திருப்பாவை
- B. நாச்சியார் திருமொழி
- C. நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
- D. பாமாலை
பல் + பசை என்பதன் சரியான புணர்ச்சிச் சொல் எது?
- A. பல்பசை
- B. பற்பசை
- C. பல்ப்பசை
- D. பல்வசை
இராவண காவியத்தின் முதன்மை நாயகன் யார்?
- A. இராமன்
- B. இராவணன்
- C. இலக்குவன்
- D. அனுமன்
மரவேர் என்பது எவ்வகை புணர்ச்சி?
- A. இயல்பு
- B. திரிதல்
- C. தோன்றல்
- D. கெடுதல்
“எட்டாக்கனி” என்பதன் பொருள் என்ன?
- A. இனிப்பான கனி
- B. அடைய முடியாத ஒன்று
- C. எளிதில் கிடைக்கக்கூடியது
- D. பழுத்த கனி
'இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை போட்டனர்' என்ற வாக்கியத்தின் சரியான மரபுத் தொடர் எது?
- A. இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை கட்டினர்.
- B. இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை வேய்ந்தனர்.
- C. இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை அமைத்தனர்.
- D. இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை இழைத்தனர்.