Questions - 86

Attempt Questions - 86: 14 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. Translate - களர்நிலம்

    • A. Saline soil
    • B. Black soil
    • C. Red soil
    • D. Carbonate soil
  2. தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் யார்?

    • A. டாக்டர் ஜானகி அம்மாள்
    • B. டாக்டர் சௌந்தரம் ராமச்சந்திரன்
    • C. டாக்டர் தர்மாம்பாள்
    • D. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
  3. "கல்வியில் நாடகம்" என்னும் நூலின் ஆசிரியர் யார்?

    • A. கோமல் சுவாமிநாதன்
    • B. பிரளயன்
    • C. ந. முத்துசாமி
    • D. இந்திரா பார்த்தசாரதி
  4. "வையம்" என்ற சொல்லின் பொருள் என்ன?

    • A. மலை
    • B. கடல்
    • C. உலகம்
    • D. வானம்
  5. சாகித்திய அகாதெமி விருது பெற்ற நாடக நூல் எது?

    • A. குடும்ப விளக்கு
    • B. அழகின் சிரிப்பு
    • C. இருண்ட வீடு
    • D. பிசிராந்தையார்
  6. Translate - "Volunteer"

    • A. உதவியாளர்
    • B. மேற்பார்வையாளர்
    • C. தன்னார்வலர்
    • D. பணியாளர்
  7. ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் என்ற புகழுக்குரிய நூலகம் எது?

    • A. உ.வே.சா. நூலகம்
    • B. தஞ்சை சரசுவதி மகால் நூலகம்
    • C. அண்ணா நூற்றாண்டு நூலகம்
    • D. கன்னிமாரா நூலகம்
  8. 2009ஆம் ஆண்டு நடுவண் அரசு யாருடைய நினைவாக அவரது உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியிட்டது?

    • A. இராஜாஜி
    • B. பெரியார்
    • C. காமராசர்
    • D. அறிஞர் அண்ணா
  9. "தணல்" என்ற சொல்லின் பொருள் என்ன?

    • A. மண்
    • B. காற்று
    • C. நெருப்பு
    • D. நீர்
  10. "சிறுபஞ்சமூலம்" என்னும் நூலின் ஆசிரியர் யார்?

    • A. கபிலர்
    • B. காரியாசான்
    • C. கணிமேதாவியார்
    • D. நல்லாதனார்
  11. “மங்கையராய்ப் பிறப்பதற்கே - நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா” என்ற பாடல் வரிகளை இயற்றியவர் யார்?

    • A. கவிமணி தேசிக விநாயகம்னார்
    • B. பாரதிதாசன்
    • C. பாரதியார்
    • D. நாமக்கல் கவிஞர்
  12. “மாக்கடல்” என்பதன் இலக்கணக் குறிப்பு யாது?

    • A. உவமைத்தொகை
    • B. உரிச்சொற்றொடர்
    • C. பண்புத்தொகை
    • D. வினைத்தொகை
  13. பொருத்தமான உரிச்சொற்களை எழுதுக. ________பெரும் பொதுக் கூட்டம்

    • A. மா
    • B. கடி
    • C. உறு
    • D. தட
  14. கீழ்க்கண்டவற்றுள் எதிர்மறைத் தொடர்கள் எவை?

    • A. இது பழம் தான், இவை பழங்கள் தான்
    • B. இது பழம் ஆகும், இவை பழங்கள் ஆகும்
    • C. இது பழம், இவை பழங்கள்
    • D. இது பழம் அன்று, இவை பழங்கள் அல்ல