Questions - 85
Attempt Questions - 85: 14 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
தானியங்கிப் பண இயந்திரம் என்பதன் ஆங்கிலச் சொல் எது?
- A. Automated Teller Machine
- D. Automatic Teller Money
- C. Automated Transaction Machine
- B. Automatic Money Machine
கொடுக்கப்பட்டுள்ள சொற்கள் எவ்வகை இலக்கணத்தைச் சேர்ந்தவை? பண்பும் அன்பும், இனமும் மொழியும்
- A. உவமைத்தொகை
- C. பண்புத்தொகை
- D. வினைத்தொகை
- B. எண்ணும்மைகள்
கவிஞர் வைரமுத்து இந்தியாவின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை எத்தனை முறை பெற்றுள்ளார்?
- B. ஏழு முறை
- C. ஐந்து முறை
- A. ஆறு முறை
- D. எட்டு முறை
தொல்காப்பியம் எத்தனை அதிகாரங்களைக் கொண்டுள்ளது?
- B. மூன்று
- C. நான்கு
- A. இரண்டு
- D. ஐந்து
'இளைய கலாம்' என்று அன்புடன் அழைக்கப்படுபவர் யார்?
- B. ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
- A. மயில்சாமி அண்ணாதுரை
- C. சிவன்
- D. விக்ரம் சாராவாய்
அப்துல்கலாம் அவர்கள் இந்தியாவின் எத்தனையாவது குடியரசுத் தலைவராகப் பணியாற்றினார்?
- A. 9ஆவது
- B. 10ஆவது
- C. 11ஆவது
- D. 12ஆவது
ஏன், எதற்கு, எப்படி? என்ற படைப்பின் ஆசிரியர் யார்?
- B. சுஜாதா
- A. கல்கி
- D. ஜெயகாந்தன்
- C. புதுமைப்பித்தன்
'Launch Vehicle' என்பதன் தமிழ்ச் சொல் எது?
- A. ஏவுகணை
- D. பதிவிறக்கம்
- C. மின்னணுக் கருவிகள்
- B. ஏவு ஊர்தி
தொல்காப்பியத்தின் பொருளதிகாரம் எதனை விளக்குகிறது?
- C. அகம், புறம் சார்ந்த வாழ்வியல் நெறிகளை
- B. எழுத்துகள் பிறக்கும் இடங்களை
- A. மொழி இலக்கணங்களை
- D. அயல்நாட்டு அறிஞர்களின் கருத்துகளை
இஸ்ரோவின் தலைவராகப் பொறுப்பேற்ற முதல் தமிழர் யார்?
- A. அப்துல் கலாம்
- C. சிவன்
- D. வளர்மதி
- B. மயில்சாமி அண்ணாதுரை
இந்தியாவின் 'ஏவுகணை நாயகன்' (Missile Man of India) என்று அழைக்கப்படுபவர் யார்?
- A. விக்ரம்
- B. டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
- C. ஹோமி பாபா
- D. சி.வி. ராமன்
'Video Conference' என்பதன் தமிழாக்கம் என்ன?
- C. ஏவு ஊர்தி
- A. காணொலிக் கூட்டம்
- D. கடல்மைல்
- B. பயணியர் பெயர்ப் பதிவு
சிவன் அவர்கள் 2015ஆம் ஆண்டில் எந்த மையத்தின் இயக்குநராக இருந்தார்?
- B. விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்
- D. தமிழ்நாடு விண்வெளி மையம்
- C. இந்திய வானியல் ஆய்வு மையம்
- A. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்
இஸ்ரோவின் எத்தனையாவது தலைவராக சிவன் பொறுப்பேற்றார்?
- B. ஒன்பதாவது
- D. ஏழாவது
- C. பத்தாவது
- A. எட்டாவது