Questions - 84

Attempt Questions - 84: 12 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. Translate - ஏவுகணை

    • A. Missile
    • B. Launcher
    • C. Vehicle
    • D. Scooter
  2. ‘அக்னிச் சிறகுகள்’ என்னும் நூலின் ஆசிரியர் யார்?

    • C. நேரு
    • A. சுஜாதா
    • D. அப்துல் கலாம்
    • B. மயில்சாமி அண்ணாதுரை
  3. ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ புதினத்திற்காக 2003ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் யார்?

    • B. வைரமுத்து
    • D. ஜெயகாந்தன்
    • C. சுஜாதா
    • A. பாலகுமாரன்
  4. “புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வான ஊர்தி” என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

    • C. புறநானூறு
    • B. நற்றிணை
    • A. குறுந்தொகை
    • D. அகநானூறு
  5. Translate - Passenger Name Record என்பதன் தமிழாக்கம் எது?

    • C. பயணியர் பெயர்ப் பதிவு
    • D. பயணச் சீட்டுப் பதிவு
    • A. பயண வாகனப் பதிவு
    • B. பயண நேரப் பதிவு
  6. தமிழ்மொழியில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல் எது?

    • B. தொல்காப்பியம்
    • A. வீரசோழியம்
    • D. நன்னூல்
    • C. யாப்பருங்கலம்
  7. ‘உற்றறிதல்’ என்பது எதனைக் குறிக்கிறது?

    • B. நுகர்தல் உணர்வு
    • C. கேட்டல் உணர்வு
    • A. தொடுதல் உணர்வு
    • D. பார்த்தல் உணர்வு
  8. ‘மின்மினி’ என்னும் நூலின் ஆசிரியர் யார்?

    • D. சுஜாதா
    • C. அப்துல் கலாம்
    • B. தமிழ்ச்செல்வன்
    • A. ஆயிஷா நடராஜன்
  9. ‘Fax’ என்பதன் தமிழாக்கம் எது?

    • B. தொலைபேசி
    • A. தொலைக்காட்சி
    • C. அச்சுப்பொறி
    • D. தொலைநகல் இயந்திரம்
  10. ‘உணர்ந்தோர்’ என்பது எவ்வகைப் பெயர்?

    • D. பண்புப்பெயர்
    • A. வினையாலணையும் பெயர்
    • B. சினைப்பெயர்
    • C. தொழிற்பெயர்
  11. ஐந்தறிவு உடைய உயிரினங்கள் எவை?

    • A. புல், மரம்
    • B. பறவை, விலங்கு
    • D. தாவரங்கள்
    • C. மனிதர்கள்
  12. ‘இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர் யார்?

    • B. சதீஷ் தவான்
    • D. அப்துல் கலாம்
    • A. மயில்சாமி அண்ணாதுரை
    • C. விக்ரம் சாராபாய்