Questions - 83
Attempt Questions - 83: 14 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
தமிழில் எழுதப்பட்ட உலகப் பனுவல் என்று போற்றப்படும் நூல் எது?
- B. திருக்குறள்
- D. சிலப்பதிகாரம்
- A. கம்பராமாயணம்
- C. மணிமேகலை
Translate - பொறிப்பு
- B. Induced
- A. Excription
- C. Inscription
- D. Inscription
தீரா இடும்பை தருவது எது?
- A. குணம், குற்றம்
- B. நாடாமை, பேணாமை
- D. ஆராயாமை, ஐயப்படுதல்
- C. பெருமை, சிறுமை
தமிழ்ச் செவ்வியல் இலக்கியத்தில் பறவைகள் -
- B. வித்யானந்தன்
- D. அ. தட்சிணாமூர்த்தி
- C. கா.ராஜன்
- A. க.ரத்னம்
Translate - நடுகல்
- A. Stone
- B. Curved stone
- C. Spherical
- D. Hero stone
திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் யார்?
- C. தஞ்சை ஞானப்பிரகாசம்
- D. மணக்குடவர்
- A. ஜி.யு. போப்
- B. பரிமேலழகர்
“வாளை, வாழை” ஆகிய சொற்களின் சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.
- D. மரம், மீன்
- B. மீன், வாழைமரம்
- C. மலர், மரம்
- A. மீன், மலர்
முப்பது காதைகளாக அமைந்துள்ள மணிமேகலையின் முதல் காதை எது?
- A. மணிபல்லவத்துத் துயருற்ற காதை
- B. மலர்வனம் புக்க காதை
- D. பாத்திரம் பெற்ற காதை
- C. விழாவறை காதை
“கூலம்” என்ற சொல்லின் பொருள் என்ன?
- A. தானியம்
- B. நிலம்
- C. செல்வம்
- D. உணவு
ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்ட அகழாய்வு இடம் எது?
- B. ஆதிச்சநல்லூர்
- C. கொற்கை
- D. கீழடி
- A. அரிக்கமேடு
மணிமேகலைக் காப்பியத்தை இயற்றியவர் யார்?
- A. கம்பர்
- D. இளங்கோவடிகள்
- B. சேக்கிழார்
- C. சீத்தலைச் சாத்தனார்
திருக்குறளில் “கோடி” என்ற சொல் எத்தனை இடங்களில் இடம்பெற்றுள்ளது?
- B. 6
- C. 12
- A. 3
- D. 7
சென்னைப் பல்லாவரம் செம்மண் மேட்டுப்பகுதியில் எலும்பையும் கற்கருவியையும் கண்டுபிடித்த தொல்லியல் அறிஞர் யார்?
- D. அலெக்சாண்டர் கன்னிங்ஹாம்
- B. மார்டிமர் வீலர்
- C. ஜான் மார்ஷல்
- A. இராபர்ட் புரூஸ்புட்
“கேளிக்கையும் வேடிக்கையும்” என்பதன் பொருள் என்ன?
- D. பொழுதுபோக்கும் மகிழ்ச்சியும்
- B. கோபமும் வெறுப்பும்
- C. துன்பமும் கவலையும்
- A. அச்சமும் தயக்கமும்