Questions - 82

Attempt Questions - 82: 12 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. Translate - அகழாய்வு

    • C. Especially
    • A. Excavation
    • B. Executive
    • D. Escalation
  2. திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு எது?

    • D. 1812
    • A. 1802
    • B. 1822
    • C. 1832
  3. தமிழர் சால்பு -

    • B. சு. வித்யானந்தன்
    • C. மா. இராசமாணிக்கனார்
    • A. அ. தட்சிணாமூர்த்தி
    • D. க.ரத்னம்
  4. பிரித்து எழுதுக: கண்டெடுக்கப்பட்டுள்ளன

    • A. கண்டெடுக்க + பட்டு + உள்ளன
    • D. கண் + டெடுக்க + பட்டு + உள்ளன
    • B. கண்டு + எடுக்கப் + பட்டுள்ளன
    • C. கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன
  5. Translate - புடைப்புச் சிற்பம்

    • B. Embossed Sculpture
    • C. Broken Sculptures
    • D. Articulated Scul
    • A. Caved Sculpture
  6. “வேதிகை” என்பதன் பொருள் என்ன?

    • D. முற்றம்
    • B. வாயில்
    • C. மாடம்
    • A. திண்ணை
  7. பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம் எது?

    • C. குண்டலகேசி
    • A. சிலப்பதிகாரம்
    • B. சீவகசிந்தாமணி
    • D. மணிமேகலை
  8. கீழ்க்கண்டவற்றுள் சரியான பொருள் இணையைத் தேர்ந்தெடுக்கவும்.

    • B. குளவி – பறவை; குழவி – வண்டு
    • C. குளவி – வண்டு; குழவி – குழந்தை
    • D. குளவி – குழந்தை; குழவி – வண்டு
    • A. குளவி – குழந்தை; குழவி – பறவை
  9. திருக்குறளுக்கு முதன்முதலில் உரை எழுதியவர் யார்?

    • B. மணக்குடவர்
    • A. பரிமேலழகர்
    • C. காளிங்கர்
    • D. பரிதியார்
  10. பொருந்தாத இணை எது?

    • B. ஆதிச்சநல்லூர் - அரிக்கமேடு
    • D. ஏறுகோள் - எருதுகட்டி
    • A. பட்டிமன்றம் - பட்டிமண்டபம்
    • C. திருவாரூர் - கரிக்கையூர்
  11. தோரணவீதியும் -

    • A. உரிச்சொல்தொடர்
    • C. பண்புத்தொகைகள்
    • D. எண்ணும்மைகள்
    • B. இரண்டாம் வேற்றுமைத்தொகை
  12. சாத்தனாரை இளங்கோவடிகள் எவ்வாறு பாராட்டியுள்ளார்?

    • C. தண்டமிழ் ஆசான், சாத்தன், நன்னூற்புலவன்
    • B. தமிழ்த்தாத்தா
    • D. கவிச்சக்கரவர்த்தி
    • A. செந்நாப்புலவர்