Questions - 81
Attempt Questions - 81: 12 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
உலகச் சுற்றுச்சூழல் நாள் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?
- A. மே 5
- B. ஜூலை 5
- C. ஜூன் 5
- D. ஏப்ரல் 5
“Virtual Water” என்பதன் தமிழ் பொருள் என்ன?
- A. மறை நீர்
- B. மழைநீர்
- C. குடிநீர்
- D. நிலத்தடி நீர்
விசனம் என்பதன் பொருள்
- A. உட்கார
- B. கவலை
- C. மணம்
- D. கந்தம்
“திருத்தொண்டர் திருவந்தாதி” என்னும் நூலை இயற்றியவர் யார்?
- A. மாணிக்கவாசகர்
- B. சுந்தரர்
- C. சேக்கிழார்
- D. நம்பியாண்டார் நம்பி
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்னும் புகழ்பெற்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
- A. புறநானூறு
- B. நற்றிணை
- C. குறுந்தொகை
- D. அகநானூறு
தண்ணீர் தேசம் -
- A. வைரமுத்து
- B. வெ. இறையன்பு
- C. மா. கிருஷ்ணன்
- D. பாவேந்தர் பாரதிதாசன்
“தண்ணீர்” என்னும் சிறுகதையை எழுதியவர் யார்?
- A. ஜெயகாந்தன்
- B. கந்தர்வன்
- C. சுந்தர ராமசாமி
- D. புதுமைப்பித்தன்
Translate - குமிழிக் கல்
- A. Spherical Ball
- B. Rectangular stone
- C. Curved surface
- D. Conical Stone
இலக்கணக்குறிப்பு - வெந்து
- A. வினைத்தொகை
- B. வினையெச்சங்கள்
- C. பெயரெச்சத் தொடர்
- D. இறந்தகால இடைநிலை
பொருத்தமான வினையை எடுத்து எழுதுக. கதிர் அலுவலகத்திலிருந்து விரைவாக ____________
- A. வருவான்
- B. வரமாட்டான்
- C. வந்துவிட்டான்
- D. வருவான்
Translate - முதல் வினை
- A. Auxiliary term
- B. Main Verb
- C. Action
- D. Lexical Verb
அவன் பையன் பள்ளியிலிருந்து இன்னும் _______________
- A. வந்தான்
- B. வருகிறான்
- C. வருவான்
- D. வரவில்லை