Questions - 80
Attempt Questions - 80: 14 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
Translate - Irrigation Technology
- A. பாசனத் தொழில்நுட்பம்
- B. வெப்ப மண்டலம்
- C. நீர் மேலாண்மை
- D. குமிழி
அழகின் சிரிப்பு -
- A. சுவாமிநாதன்
- B. வைரமுத்து
- C. வெ. இறையன்பு
- D. பாரதிதாசன்
"மிசை" - என்பதன் எதிர்ச்சொல் என்ன?
- A. இசை
- B. மேலே
- C. கீழே
- D. வசை
"மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!" என்று இயற்கையை வாழ்த்திப் பாடியவர் யார்?
- A. கம்பர்
- B. இளங்கோவடிகள்
- C. சீத்தலைச் சாத்தனார்
- D. சேக்கிழார்
மக்கள் பருகுநீர் உள்ள நீர்நிலைக்கு என்ன பெயர் சூட்டியுள்ளனர்?
- A. குட்டை
- B. குளம், ஜப்பான்
- C. ஊருணி
- D. ஏரி
Translate - வெப்ப மண்டலம்
- A. Conical Stone
- B. Tropical Zone
- C. Horizontal zone
- D. Vertical zone
"பட்ட மரம்" என்ற கவிதையை இயற்றியவர் யார்?
- A. கவிமணி
- B. பாரதியார்
- C. பாரதிதாசன்
- D. கவிஞர் தமிழ்ஒளி
"மேதி" என்பதன் பொருள்
- A. எருமை
- B. சோலை
- C. குளக்கரை
- D. பக்கம்
தடவரை -
- A. வினைத்தொகை
- B. உரிச்சொல் தொடர்
- C. பண்புத் தொகைகள்
- D. வினைமுற்று விகுதி
மழைக்காலமும் குயிலோசையும் -
- A. மா. கிருஷ்ணன்
- B. வெ. இறையன்பு
- C. வைரமுத்து
- D. பாரதிதாசன்
“பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ” என்று மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் யாரைப் பாராட்டுகிறார்?
- A. மாணிக்கவாசகர்
- B. இளங்கோவடிகள்
- C. சேக்கிழார்
- D. கம்பர்
“மே தினமே வருக” என்ற கவிதையை இயற்றியவர் யார்?
- A. பாரதிதாசன்
- B. பாரதியார்
- C. கவிமணி
- D. கவிஞர் தமிழ்ஒளி
“உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!” என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
- A. நற்றிணை
- B. புறநானூறு
- C. குறுந்தொகை
- D. அகநானூறு
கந்தர்வனின் இயற்பெயர் என்ன?
- A. மாணிக்கம்
- B. இராமலிங்கம்
- C. நாகலிங்கம்
- D. சுப்பிரமணியம்