Questions - 79
Attempt Questions - 79: 12 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
கீழ்க்காணும் எந்த நாடுகளின் பணத்தாள்களில் தமிழ்மொழி இடம்பெற்றுள்ளது?
- A. பாகிஸ்தான், வங்கதேசம்
- B. சீனா, ஜப்பான்
- C. மொரிசியஸ், இலங்கை
- D. இந்தியா, நேபாளம்
‘தமிழோவியம்’ என்னும் நூலை இயற்றியவர் யார்?
- A. பாரதிதாசன்
- B. ஈரோடு தமிழன்பன்
- C. பாரதியார்
- D. கவிமணி
கீழ்க்காணும் சொற்களில் வினையெச்சம் எது?
- A. ஏந்தியவன்
- B. ஏந்துதல்
- C. ஏந்தினான்
- D. ஏந்தி
கீழ்க்காணும் எவை சிற்றிலக்கிய வகைகள் ஆகும்?
- A. குறம், பள்ளு
- B. நற்றிணை, குறுந்தொகை
- C. சிலப்பதிகாரம், மணிமேகலை
- D. அகநானூறு, புறநானூறு
மூன்று குணங்கள் என்று குறிப்பிடப்படுபவை எவை?
- A. அகம், புறம், பக்தி
- B. சத்துவம், இராசசம், தாமசம்
- C. இயல், இசை, நாடகம்
- D. அறம், பொருள், இன்பம்
சிந்து என்பது எவ்வகையைச் சார்ந்தது?
- A. ஒருவகை காப்பியம்
- B. ஒருவகை நாடகம்
- C. ஒருவகை இசைப்பாடல்
- D. ஒருவகை உரைநடை
‘தூது’ இலக்கியம் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- A. அற இலக்கியம்
- B. வாயில் இலக்கியம்
- C. காப்பிய இலக்கியம்
- D. பக்தி இலக்கியம்
‘தெள்ளமுது’ என்பது எவ்வகைத் தொகை?
- A. வினைத்தொகை
- B. உம்மைத்தொகை
- C. உவமைத்தொகை
- D. பண்புத்தொகை
தமிழ் எண்கள் - "ரு"
- A. 5
- B. 6
- C. 7
- D. 8
Translate - கரும்பலகை
- A. Black Country
- B. Blackberry
- C. Blacktable
- D. Black Board
‘பகுதி’ என்பதன் வேறு பெயர் என்ன?
- A. சாரியை
- B. முதனிலை
- C. இடைநிலை
- D. விகுதி
‘பெற்றார்’ என்னும் சொல்லில் ‘ஆர்’ என்பது எதைக் குறிக்கிறது?
- A. தன்மை வினைமுற்று விகுதி
- B. பலவின்பால் வினைமுற்று விகுதி
- C. பலர்பால் வினைமுற்று விகுதி
- D. ஒன்றன்பால் வினைமுற்று விகுதி