Questions - 78
Attempt Questions - 78: 14 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
“இந்திய நாடு மொழிகளின் காட்சிச்சாலையாகத் திகழ்கிறது” என்று குறிப்பிட்டவர் யார்?
- A. ச. அகத்தியலிங்கம்
- B. தேவநேயப் பாவாணர்
- C. கால்டுவெல்
- D. ஜி.யு. போப்
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியவர் யார்?
- A. நாமக்கல் கவிஞர்
- B. பாரதியார்
- C. கவிமணி தேசிக விநாயகம்
- D. பாரதிதாசன்
“திராவிடம்” என்னும் சொல்லை முதலில் குறிப்பிட்டவர் யார்?
- A. ச. அகத்தியலிங்கம்
- B. குமரிலபட்டர்
- C. கால்டுவெல்
- D. ஜி.யு. போப்
Translate - உருபன்
- A. Phonome
- B. Architecture
- C. Morpheme
- D. Comparative Grammar
“எத்தனை எத்தனை”, “விட்டு விட்டு” ஆகியவை எவ்வகைத் தொடர்கள்?
- A. பண்புத்தொகை
- B. உம்மைத்தொகை
- C. வினைத்தொகை
- D. அடுக்குத் தொடர்கள்
காணி -
- A. 1/80
- B. 1/60
- C. 1/64
- D. 1/160
குமரன் மழையில் நனைந்தான் -
- A. செய்தித் தொடர்
- B. உணர்ச்சித் தொடர்
- C. உடன்பாட்டுவினைத் தொடர்
- D. கட்டளைத் தொடர்
பகுதி, விகுதி, இடைநிலைகளைச் சார்ந்து வருவது எது?
- A. சந்தி
- B. சாரியை
- C. விகாரம்
- D. பெயரெச்சம்
Translate - வையக விரிவு வலை வழங்கி
- A. server
- B. Browser
- C. Morphology
- D. Pshycology
தமிழ்நடைக் கையேடு மாணவர்களுக்கான தமிழ் -
- A. என். சொக்கன்
- B. ராபர்ட்
- C. கால்டுவெல்
- D. முஸ்தபா
"தமிழ் → தமிழா → தமிழா → டிரமிலா → ட்ரமிலா → த்ராவிட → திராவிட" என்று 'திராவிட' என்ற சொல்லின் மாற்றத்தை விளக்கியவர் யார்?
- A. ச. அகத்தியலிங்கம்
- B. குமரிலபட்டர்
- C. கால்டுவெல்
- D. ஹீராஸ் பாதிரியார்
"சிந்தா மணி" என்பது எவ்வகைப் பெயரெச்சம்?
- A. வினையெச்சம்
- B. குறிப்புப் பெயரெச்சம்
- C. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- D. தெரிநிலைப் பெயரெச்சம்
Translate - மென்பொருள்
- A. Hardware
- B. Prospective
- C. Processor
- D. software
திராவிட மொழிக் குடும்பம், மொழிகள் பரவிய நில அடிப்படையில் எத்தனை வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது?
- A. 2
- B. 3
- C. 4
- D. 5