Questions - 77
Attempt Questions - 77: 12 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
Translate - ஒப்பிலக்கணம்
- A. Comparative Grammar
- B. Lexicon
- C. Phoneme
- D. Morpheme
இந்திய மொழிகளை எத்தனை மொழிக்குடும்பங்களாகப் பிரிக்கின்றனர்?
- A. 2
- B. 3
- C. 4
- D. 5
உலகத் தாய்மொழி நாள் -
- A. பிப்ரவரி 20
- B. பிப்ரவரி 21
- C. பிப்ரவரி 22
- D. பிப்ரவரி 23
"இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்” என்று குறிப்பிடும் நூல் எது?
- A. நன்னூல்
- B. சூடாமணி நிகண்டு
- C. பிங்கல நிகண்டு
- D. திவாகர நிகண்டு
தமிழ் விடு தூது _____________ என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது
- A. புதுக்கவிதை
- B. சிற்றிலக்கியம்
- C. தொடர்நிலைச் செய்யுள்
- D. தனிப்பாடல்
‘வணக்கம் வள்ளுவ’ என்னும் கவிதை நூலுக்காக 2004ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் யார்?
- A. ஈரோடு தமிழன்பன்
- B. சிற்பி பாலசுப்பிரமணியம்
- C. அப்துல் ரகுமான்
- D. வைரமுத்து
Translate - ஒலிப்பியல்
- A. Phonologist
- B. Philologist
- C. Linguistics
- D. Phonetics
தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடுகள் எவை?
- A. சிங்கப்பூர், கனடா
- B. இலங்கை, சிங்கப்பூர்
- C. இலங்கை, மியான்மர்
- D. இந்தியா, மலேசியா
முந்திரி -
- A. 1/16
- B. 1/32
- C. 1/320
- D. 1/160
“காலமும்” என்பதன் இலக்கணக் குறிப்பு யாது?
- A. ஐய உம்மை
- B. முற்றும்மை
- C. எதிர்மறை உம்மை
- D. எண்ணும்மை
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் -
- A. என். சொக்கன்
- B. மணவை முஸ்தபா
- C. ராபர்ட் கால்டுவெல்
- D. தமிழன்பன்
குமரன் மழையில் நனையவில்லை -
- A. பெயர்ப் பயனிலைத் தொடர்
- B. தன்வினைத் தொடர்
- C. வினாத் தொடர்
- D. எதிர்மறைவினைத் தொடர்