Questions - 76

Attempt Questions - 76: 12 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. 'போவதில்லை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________

    • A. போ + இல்லை
    • B. போவது + இல்லை
    • C. போவது + தில்லை
    • D. போவது + தில்லை
  2. அடுத்தவர் வாழ்வைக் கண்டு _________ கொள்ளக்கூடாது.

    • A. நிறை
    • B. உவகை
    • C. அழுக்காறு
    • D. இன்பம்
  3. Translate - குறிக்கோள்

    • A. Ajenta
    • B. Obviously
    • C. Focus
    • D. Objective
  4. மையல் பொருள் என்ன?

    • A. விருப்பம்
    • B. சோர்வு
    • C. நிலைபெற்ற
    • D. பகை
  5. "இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை" என்று அழைக்கப்படுபவர் யார்?

    • A. ஜவஹர்லால் நேரு
    • B. மகாத்மா காந்தி
    • C. டாக்டர் ராஜேந்திர பிரசாத்
    • D. பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்
  6. Translate - அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு

    • A. Preamble
    • B. Constitution
    • C. Drafting committee
    • D. Assembly
  7. 'பால் மனம்' என்ற கதையின் ஆசிரியர் யார்?

    • A. சுஜாதா
    • B. கோமகள்
    • C. புதுமைப்பித்தன்
    • D. ஜெயகாந்தன்
  8. 'தூக்கி+ கொண்டு' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ____________

    • A. தூக்கிக்கொண்டு
    • B. தூக்குக்கொண்டு
    • C. தூக்கிகொண்டு
    • D. தூக்குகொண்டு
  9. 'இளைய தோழனுக்கு' என்னும் புதுக்கவிதையின் ஆசிரியர் யார்?

    • A. கவிமணி
    • B. பாரதிதாசன்
    • C. பாரதியார்
    • D. மு. மேத்தா
  10. புத்த சமயம் தொடர்பாக டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் எழுதிய நூல் எது?

    • A. புத்தரும் அவரின் தம்மமும்
    • B. சமூக நீதியும் புத்தமும்
    • C. கீதை விவாதம்
    • D. தம்ம சக்கரம்
  11. 'உயிர் அமுதாய்', 'நிலாக்கால நட்சத்திரங்கள்', 'அன்பின் சிதறல்' ஆகிய நூல்களின் ஆசிரியர் யார்?

    • A. அம்பை
    • B. சூடாமணி
    • C. கோமகள்
    • D. ராஜம் கிருஷ்ணன்
  12. அம்பேத்கர் நிறுவிய அரசியல் கட்சியின் பெயர் _______

    • A. மக்கள் நல இயக்கம்
    • B. சுதந்திரத் தொழிலாளர் கட்சி
    • C. தீண்டாமை ஒழிப்புப் பேரவை
    • D. சமாத சமாஜ பேரவை