Questions - 75
Attempt Questions - 75: 12 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
சட்டப் படிப்பில் அம்பேத்கர் பெற்ற பட்டம் எது?
- A. பாரிஸ்டர் பட்டம்
- B. இளங்கலை பட்டம்
- C. முனைவர் பட்டம்
- D. முதுகலை பட்டம்
பொருள் தருக - "பொச்சாப்பு"
- A. பொறுமை
- B. சோர்வு
- C. விருப்பம்
- D. ஓர்ப்பு
திருவெம்பாவையை இயற்றியவர் யார்?
- A. திருஞானசம்பந்தர்
- B. சுந்தரர்
- C. திருநாவுக்கரசர்
- D. மாணிக்கவாசகர்
'இன்ப துன்பம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது
- A. இன்பம் + துன்பம்
- B. இன்ப + அன்பம்
- C. இன்ப + அன்பு
- D. இன்பம் + துன்பு
பூனா ஒப்பந்தம் ______ மாற்ற ஏற்படுத்தப்பட்டது.
- A. எழுத்துரிமையை
- B. பேச்சுரிமையை
- C. சொத்துரிமையை
- D. இரட்டை வாக்குரிமையை
Translate - "அரசியலமைப்பு"
- A. Constitution
- B. System
- C. Chapter
- D. Lessons
கண்ணீர்ப் பூக்கள் எழுதியவர் யார்?
- A. வைரமுத்து
- B. வாலி
- C. மு. மேத்தா
- D. கண்ணதாசன்
'படுக்கையாகிறது' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- A. படுக்கையா + கிறது
- B. படுக்கை + ஆகிறது
- C. படுக்கை + யாகிறது
- D. படுக்கையா + ஆகிறது
Translate - "நம்பிக்கை"
- A. Care
- B. Confidential
- C. Confidence
- D. Thoughtful
அம்பேத்கரின் சமூகப்பணிகளைப் பாராட்டி இந்திய அரசு ______ விருது வழங்கியது.
- A. பத்மபூசன்
- B. பத்மவிபூசண்
- C. பாரத ரத்னா
- D. பத்மஸ்ரீ
"திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" என்ற நூலை எழுதியவர் யார்?
- A. உ.வே. சா
- B. ஜி.யு. போப்
- C. கால்டுவெல்
- D. வீரமாமுனிவர்
பிறிதுமொழிதல் அணியில் ______ மட்டுமே இடம்பெறும்
- A. தொடை
- B. உவமேயம்
- C. சந்தி
- D. உவமை