Questions - 74
Attempt Questions - 74: 14 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
பொருள் - இகல்
- A. பகை
- B. ஆராய்ந்து
- C. தெளிதல்
- D. பொறுமை
திருப்பாவையை இயற்றியவர் யார்?
- A. மீராபாய்
- B. காரைக்கால் அம்மையார்
- C. ஔவையார்
- D. ஆண்டாள்
'குணங்கள் + எல்லாம்' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
- A. குணங்களில்லாம்
- B. குணங்கள்எல்லாம்
- C. குணங்களெல்லாம்
- D. குணமெல்லாம்
Translate - முனைவர் பட்டம்
- A. Knite
- B. Doctorate
- C. Profile
- D. Professor
'ஆகாயத்துக்கு அடுத்த வீடு' என்னும் புதுக்கவிதை நூலுக்குச் சாகித்திய அகாதெமி விருது பெற்ற கவிஞர் யார்?
- A. மு. மேத்தா
- B. புவியரசு
- C. வைரமுத்து
- D. ஈரோடு தமிழன்பன்
Translate - வட்ட மேசை மாநாடு
- A. Round tees
- B. Round up conversation
- C. Rounding confess
- D. Round Table Conference
இரட்டுறமொழிதல் அணியின் வேறு பெயர் ________ அணி.
- A. உவமை
- B. வேற்றுமை
- C. சிலேடை
- D. பிறிதுமொழிதல்
திருப்பாவையைத் தழுவிக் 'கன்னிப்பாவை' என்னும் நூலை எழுதியவர் யார்?
- A. பாரதிதாசன்
- B. வாணிதாசன்
- C. முடியரசன்
- D. இறையரசன்
'விழித்தெழும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- A. விழி + தெழும்
- B. விழித்து + எழும்
- C. விழி + எழும்
- D. விழித் + தெழும்
இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் _____
- A. அம்பேத்கர்
- B. இராதாகிருட்டிணன்
- C. நௌரோஜி
- D. ஜவஹர்லால் நேரு
கோமகளின் இயற்பெயர்
- A. வெண்ணிலா
- B. ஆண்டாள்
- C. நிலா
- D. இராஜலட்சுமி
'ஒடுக்கப்பட்ட பாரதம்' என்னும் இதழை துவங்கிய ஆண்டு எது?
- A. 1927
- B. 1933
- C. 1934
- D. 1935
நாம் நீக்கவேண்டியவற்றுள் ஒன்று _________
- A. மானம்
- B. பொச்சாப்பு
- C. துணிவு
- D. எளிமை
இறையரசனின் இயற்பெயர் என்ன?
- A. சேதுராமன்
- B. கவிரத்தினம்
- C. சே. சேசுராசா
- D. மு. மேத்தா