Questions - 73

Attempt Questions - 73: 12 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. 'தமிழ் மூவாயிரம்' என்று அழைக்கப்படும் நூல் எது?

    • A. திருவாசகம்
    • B. திருமந்திரம்
    • C. பெரியபுராணம்
    • D. கம்பராமாயணம்
  2. 'ஆனந்தவெள்ளம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________

    • A. ஆனந்தம் + வெள்ளம்
    • B. ஆனந்தன் + வெள்ளம்
    • C. ஆனந்த + வெள்ளம்
    • D. ஆனந்தர் + வெள்ளம்
  3. காத்தவராயன் என்னும் இயற்பெயரைக் கொண்டவர் யார்?

    • A. ஈ.வெ. ராமசாமி
    • B. சிங்காரவேலர்
    • C. இரட்டைமலை சீனிவாசன்
    • D. அயோத்திதாசப் பண்டிதர்
  4. Translate - சீர்திருத்தம்

    • A. Farmers
    • B. Reform
    • C. Recover
    • D. Reassure
  5. 'நாலணா' என்பது எந்த மதிப்பைக் குறிக்கும்?

    • A. முக்கால் ரூபாய்
    • B. அரை ரூபாய்
    • C. ஒரு ரூபாய்
    • D. கால் ரூபாய்
  6. அறநெறியில் வாழ்பவர்கள் உயிரைக் கவர வரும் _____________க் கண்டு அஞ்சமாட்டார்கள்.

    • A. நமனை
    • B. பலனை
    • C. புலனை
    • D. அறனை
  7. கல்வியோடு ____________ கற்க வேண்டும் என்பது அயோத்திதாசர் கருத்து

    • A. கணிப்பொறியும்
    • B. சிலம்பமும்
    • C. கைத்தொழிலும்
    • D. போர்த்தொழிலும்
  8. 'பெருஞ்செல்வம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

    • A. பெரு + செல்வம்
    • B. பெருஞ் + செல்வம்
    • C. பெரிய + செல்வம்
    • D. பெருமை + செல்வம்
  9. வஞ்சிப்பாவுக்கு உரிய ஓசை எது?

    • A. தூங்கல் ஓசை
    • B. அகவல் ஓசை
    • C. செப்பல் ஓசை
    • D. துள்ளல் ஓசை
  10. வறுமை வந்த காலத்தில் _________ குறையாமல் வாழ வேண்டும்

    • A. இன்பம்
    • B. ஏக்கம்
    • C. ஊக்கம்
    • D. தூக்கம்
  11. 'ஒருநாள் கழிந்தது' சிறுகதையின் ஆசிரியர் யார்?

    • A. தி. ஜானகிராமன்
    • B. புதுமைப்பித்தன்
    • C. கி. ராஜநாராயணன்
    • D. ஜெயகாந்தன்
  12. இறுதி எழுத்து அல்லது இறுதி ஓசை ஒன்றிவரத் தொடுப்பது என்ன தொடை?

    • A. எதுகை
    • B. முரண்
    • C. மோனை
    • D. இயைபு