Questions - 72
Attempt Questions - 72: 12 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
திருமந்திரத்தை இயற்றியவர் யார்?
- A. அப்பர்
- B. சேக்கிழார்
- C. மாணிக்கவாசகர்
- D. திருமூலர்
'நம்பர்க்கு + அங்கு' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
- A. நம்பர்க்கங்கு
- B. நம்மார்க்கு
- C. நம்பரங்கு
- D. நம்பங்கு
பொருள் - அறுத்தவருக்கு
- A. இன்பப்பெருக்கு
- B. நீக்கியவர்க்கு
- C. பொருள்
- D. வெள்ளம்
Translate - நேர்மை
- A. Blueprint
- B. Discipline
- C. Integrity
- D. Unity
அகவல் ஓசையைப் பெற்றுவரும் பா வகை எது?
- A. கலிப்பா
- B. ஆசிரியப்பா
- C. வெண்பா
- D. வஞ்சிப்பா
பன்னிரு திருமுறைகளில் திருமந்திரம் எத்தனையாவது திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது?
- A. 10 திருமுறை
- B. 11 திருமுறை
- C. 12 திருமுறை
- D. 13 திருமுறை
புதுமைப்பித்தனின் இயற்பெயர் யாது?
- A. சு. ராமகிருஷ்ணன்
- B. க. சச்சிதானந்தன்
- C. இரா. பார்த்தசாரதி
- D. சொ. விருத்தாசலம்
Translate - தத்துவம்
- A. Moral
- B. Integration
- C. Communism
- D. Philosophy
'1892' ஆம் ஆண்டு "திராவிட மகாஜன சங்கம்" என்னும் அமைப்பைத் தோற்றுவித்தவர் யார்?
- A. இரட்டைமலை சீனிவாசன்
- B. அண்ணல் அம்பேத்கர்
- C. அயோத்திதாச பண்டிதர்
- D. பெரியார் ஈ.வெ.ரா
'உள் + இருக்கும்' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
- A. உளிருக்கும்
- B. உளருக்கும்
- C. உள்ளேயிருக்கும்
- D. உள்ளிருக்கும்
"எக்காளக் கண்ணி" இயற்றியவர் யார்?
- A. உமறுப் புலவர்
- B. குணங்குடி மஸ்தான் சாகிபு
- C. தாயுமானவர்
- D. ராமலிங்க அடிகளார்
ஒரு பாடலின் இறுதிச்சீர் அல்லது அடியின் இறுதிப்பகுதி, அடுத்த பாடலின் முதல்சீர் அல்லது அடியின் முதலில் வருமாறு பாடப்படும் தொடை எது?
- A. அந்தாதித் தொடை
- B. இயைபுத் தொடை
- C. எதுகைத் தொடை
- D. மோனைத் தொடை