Questions - 71
Attempt Questions - 71: 14 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
"ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்" என்று பாடியவர் யார்?
- A. அவையார்
- B. பாரதியார்
- C. திருவள்ளுவர்
- D. திருமூலர்
சித்தம் என்பதன் பொருள்
- A. உள்ளம்
- B. எமன்
- C. கூசாமல்
- D. அடியார்
'நமனில்லை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- A. நமன் + நில்லை
- B. நமன் + இல்லை
- C. நம் + இல்லை
- D. நமது + இல்லை
Translate - ஞானி
- A. Teacher
- B. God Father
- C. Saint
- D. Priest
குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர் என்ன?
- A. சேகனாப் புலவர்
- B. அருணாசல முதலியார்
- C. நயினார் முகம்மது
- D. சுல்தான் அப்துல்காதர்
தென்னிந்தியச் சமூகச் சீர்திருத்தத்தின் தந்தை என்று போற்றப்படுபவர் யார்?
- A. அயோத்திதாசர்
- B. பேரறிஞர் அண்ணா
- C. பெரியார் இ. வெ. ராமசாமி
- D. இரட்டைமலை சீனிவாசன்
ஒரு ரூபாய் என்பது எத்தனை அணாக்களைக் கொண்டது?
- A. 12 அணாக்கள்
- B. 16 அணாக்கள்
- C. 8 அணாக்கள்
- D. 20 அணாக்கள்
'சிறுகதை மன்னன்' என்று போற்றப்படுபவர் யார்?
- A. அகிலன்
- B. ஜெயகாந்தன்
- C. புதுமைப்பித்தன்
- D. கி. ராஜநாராயணன்
Translate - பகுத்தறிவு
- A. Rational
- B. Irrational
- C. Radiology
- D. Philosophy
அயோத்திதாசர் நடத்திய இதழ் ____________
- A. அரைப்பைசாத் தமிழன்
- B. காலணாத் தமிழன்
- C. அரையணாத் தமிழன்
- D. ஒருபைசாத் தமிழன்
பராபரம் -
- A. ஆனந்த வெள்ளம்
- B. மேலான பொருள்
- C. இன்பப்பெருக்கு
- D. தருவாய்
'ஊராண்மை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- A. ஊ + ஆண்மை
- B. ஊரு + ஆண்மை
- C. ஊராண் + மை
- D. ஊர் + ஆண்மை
வெண்பா பெற்றுவரும் ஓசை எது?
- A. செப்பல் ஓசை
- B. துள்ளல் ஓசை
- C. அகவல் ஓசை
- D. தூங்கல் ஓசை
பயனின்றி அழிவது -
- A. குன்றிமணியளவு தவறு
- B. நற்பண்பில்லாதவன் பெற்ற பெருஞ்செல்வம்
- C. செல்வம் மிகுந்த காலம்
- D. பண்புடையவர் நட்பு