Questions - 70

Attempt Questions - 70: 12 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. இறைஞ்சினர் என்பதன் பொருள்

    • A. வணங்கினர்
    • B. நெருங்குதல்
    • C. மலைக்குகை
    • D. முழை
  2. 'என்றிருள்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

    • A. என்ற + இருள்
    • B. எட்டு + இருள்
    • C. என் + இருள்
    • D. என்று + இருள்
  3. 'மூன்றும் ஆறும்' மற்றும் 'வா இந்தப் பக்கம்' போன்ற நூல்களை எழுதியவர் யார்?

    • A. வைரமுத்து
    • B. ஈரோடு தமிழன்பன்
    • C. மு. மேத்தா
    • D. கவிஞர் மீரா
  4. Translate - தலைமைப்பண்பு

    • A. Public
    • B. Pupil
    • C. Leadership
    • D. Raw agency
  5. சீவன் என்பதன் பொருள்

    • A. சபதம்
    • B. உயிர்
    • C. சூளுரை
    • D. உலகம்
  6. எண்ணுப்பெயர்களில் வல்லினம் மிகும் சொற்கள் யாவை?

    • A. எட்டு, பத்து
    • B. மூன்று, நான்கு
    • C. ஒன்று, இரண்டு
    • D. ஐந்து, ஆறு
  7. பலவின் பால் -

    • A. நான் அல்லேன்
    • B. அவை அல்ல
    • C. நீ அல்லை
    • D. அவள் அல்லள்
  8. ஐந்தாம் உலகத் தமிழ்மாநாடு நடைபெற்ற இடம் ____________

    • A. சென்னை
    • B. திருச்சி
    • C. கோவை
    • D. மதுரை
  9. Translate - வரி

    • A. Tax
    • B. Treasure
    • C. Hunting
    • D. Horse
  10. பெயரெச்சம் மற்றும் எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வல்லினம் மிகும் இடங்கள் குறித்த சரியான கூற்று எது?

    • A. விருப்பத்திற்கேற்ப மிகலாம்
    • B. க, ச, த, ப வந்தால் மட்டும் மிகும்
    • C. வல்லினம் மிகும்
    • D. வல்லினம் மிகாது
  11. இதம் + தரும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ____________

    • A. இதத்தரும்
    • B. இதம்தரும்
    • C. இதந்தரும்
    • D. இதைத்தரும்
  12. எம்.ஜி.ஆருக்கு அழியாத புகழைத் தேடித் தந்த திட்டம் ________

    • A. மகளிர் நலன் திட்டம்
    • B. மதிய உணவுத்திட்டம்
    • C. வீட்டு வசதித் திட்டம்
    • D. இலவசக் காலணித் திட்டம்