Questions - 69
Attempt Questions - 69: 12 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
கரி என்பதன் பொருள்
- A. புதர்
- B. யானை
- C. மலைக்குகை
- D. முழை
'வெங்கரி' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- A. வெண் + கரி
- B. வெம் + கரி
- C. வெம்மை + கரி
- D. வெங் + கரி
'அன்னம் விடு தூது' என்னும் இதழை நடத்தியவர் யார்?
- A. வைரமுத்து
- B. ஈரோடு தமிழன்பன்
- C. மு. மேத்தா
- D. கவிஞர் மீரா
Translate - சட்ட மன்ற உறுப்பினர்
- A. Member of Legislative Assembly
- B. Chief Minister
- C. Prime Minister
- D. Financial Minister
போர்முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றி கொண்ட வீரரைப் புகழ்ந்து பாடும் இலக்கிய வகை எது?
- A. கலம்பகம்
- B. பிள்ளைத்தமிழ்
- C. தூது
- D. பரணி
வல்லினம் மிகாத் தொடரைக் கண்டறிக:
- A. திசைகாட்டி
- B. கொய்பூ
- C. சுடுசோறு
- D. மேற்கண்ட அனைத்தும்
மோகித்து என்பதன் பொருள்
- A. உண்மை
- B. விரும்பி
- C. பக்கம்
- D. உலகம்
'அந்த' என்னும் சுட்டுத்திரிபைத் தொடர்ந்து வல்லினம் மிகும் என்பதை உணர்த்தும் சரியான தொடர் எது?
- A. அந்த பலகை
- B. அந்த மாடு
- C. அந்த சட்டை
- D. அந்தப் புத்தகம்
அதியமான் நெடுமான் அஞ்சி தன் உயிர் காக்கும் அரிய நெல்லிக்கனியை யாருக்குத் வழங்கினார்?
- A. ஔவையார்
- B. தொண்டைமான்
- C. கபிலர்
- D. பாரி
போல் + உடன்றன என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
- A. போலுடன்றன
- B. போல்உடன்றன
- C. போன்றன
- D. போலன்றன
இந்திய அரசு சிறந்த நடிகருக்கான ____________ எனும் பட்டத்தை எம்.ஜி.ஆருக்கு வழங்கியது
- A. பாரத மாமணி
- B. பாரத்
- C. புரட்சித் தலைவர்
- D. புரட்சி நடிகர்
Translate - குதிரையேற்றம்
- A. Equestrian
- B. Elocution
- C. Esteemed
- D. Executive