Questions - 68
Attempt Questions - 68: 12 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
Translate - பால்பண்ணை
- A. Milky way
- B. Diary way
- C. Creaping
- D. Dairy farm
சேரர்களின் தலைநகர் எது?
- A. வஞ்சி
- B. உறையூர்
- C. மதுரை
- D. காஞ்சி
'பெற்றெடுத்தோம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________
- A. பெற்ற + எடுத்தோம்
- B. பேறு + எடுத்தோம்
- C. பெறு+ எடுத்தோம்
- D. பெற்று + எடுத்தோம்
ஆன்பொருநை என்று அழைக்கப்படும் ஆறு எது?
- A. நொய்யல்
- B. காவிரி
- C. அமராவதி
- D. பவானி
பொன் + உண்டு = பொன்னுண்டு
- A. மெய்முதல் புணர்ச்சி
- B. உயிர்முதல் புணர்ச்சி
- C. மெய்யீற்றுப்புணர்ச்சி
- D. உயிரீற்றுப் புணர்ச்சி
'கோவன்புத்தூர்' என்னும் பெயர் எவ்வாறு மருவி வழக்கில் உள்ளது?
- A. கோயம்புத்தூர்
- B. புத்தூர்
- C. கோவ நகரம்
- D. கோயமான் நகர்
கானல்நீர் -
- A. விரைந்து வெளியேறுதல்
- B. புகழ்பெற்று விளங்குதல்
- C. இருப்பதுபோல் தோன்றும்; ஆனால் இருக்காது
- D. இயலாத செயல்
இன்று மிகச்சிறந்த பின்னலாடை நகரமாக விளங்கும் ஊர் எது?
- A. கரூர்
- B. திருப்பூர்
- C. ஈரோடு
- D. கோயம்புத்தூர்
மணிமுடி -
- A. தோன்றல் விகாரம்
- B. கெடுதல் விகாரம்
- C. திரிதல் விகாரம்
- D. இயல்புப் புணர்ச்சி
"ஏழைகளின் ஊட்டி" -
- A. ஏற்காடு
- B. நீலகிரி
- C. சேலம்
- D. திண்டுக்கல்
கல்லில் நார் உரித்தல் -
- A. விரைந்து வெளியேறுதல்
- B. இயலாத செயல்
- C. எண்ணிச் செயல்படாமை
- D. நீண்டகாலமாக இருப்பது
பொருள் - வைகுக
- A. வருவாய்
- B. யாணர்
- C. ஓதை
- D. தங்குக