Questions - 67
Attempt Questions - 67: 12 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
முத்து நகரம் -
- A. மதுரை
- B. திருவண்ணாமலை
- C. தூத்துக்குடி
- D. சிவகாசி
கதிர் + ஈன என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ________________
- A. கதியீன
- B. கதிரின்ன
- C. கதிரென
- D. கதிரீன
எஞ்சாமை என்பதன் பொருள்
- A. குறைவின்றி
- B. வாட்டம்இன்றி
- C. தட்டுப்பாடின்றி
- D. ஒட்டாது
தகடூர் -
- A. கிருஷ்ணகிரி
- B. ஈரோடு
- C. சேலம்
- D. தருமபுரி
"திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்று கூறியவர் யார்?
- A. கம்பர்
- B. ஔவையார்
- C. திருவள்ளுவர்
- D. பாரதியார்
'குடநாடு' என அழைக்கப்பட்டவர்களின் நாடு எது?
- A. பாண்டியர்களின் நாடு
- B. சோழர்களின் நாடு
- C. சேரர்களின் நாடு
- D. பல்லவர்களின் நாடு
Translate - ஆலை
- A. Wilderness
- B. Factory
- C. Farm
- D. Countryside
தமிழ்நாட்டின் ஹாலந்து -
- A. ஈரோடு
- B. திருப்பூர்
- C. திண்டுக்கல்
- D. நாமக்கல்
தமிழ் + தாய் = தமிழ்த்தாய்
- A. தோன்றல் விகாரம்
- B. திரிதல் விகாரம்
- C. கெடுதல் விகாரம்
- D. மெய்முதல் புணர்ச்சி
'கால் + இறங்கி' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ____________
- A. காலிறங்கி
- B. கால் இறங்கி
- C. கால்லிறங்கி
- D. கால்றங்கி
சிலை + அழகு = சிலையழகு
- A. மெய்யீற்றுப்புணர்ச்சி
- B. மெய்முதல் புணர்ச்சி
- C. உயிர்முதல் புணர்ச்சி
- D. உயிரீற்றுப் புணர்ச்சி
Translate - தோல் பதனிடுதல்
- A. Tanning
- B. Tinning
- C. Teting
- D. Tanting