Questions - 66

Attempt Questions - 66: 12 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. 'வெரீஇ' என்பதன் பொருள்

    • A. மகிழ்ச்சி
    • B. தங்கி
    • C. அஞ்சி
    • D. வெறித்தல்
  2. 'அக்களத்து' என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

    • A. அக்க + அளத்து
    • B. அம் + களத்து
    • C. அக் + களத்து
    • D. அ + களத்து
  3. 'கானல் நீர்' என்ற மரபுத் தொடர் உணர்த்தும் சரியான பொருள் யாது?

    • A. இல்லாத ஒன்று
    • B. ஆற்று நீர்
    • C. தெளிந்த நீர்
    • D. மழைநீர்
  4. Translate - சாயம் ஏற்றுதல்

    • A. Varnish
    • B. Dyeing
    • C. Screening
    • D. Painting
  5. வில் + கொடி -

    • A. வில்லொடி
    • B. வில்ல்கொடி
    • C. விற்க்கொடி
    • D. விற்கொடி
  6. தமிழ்நாட்டில் 'குட்டி ஜப்பான்' என்று அழைக்கப்படும் நகரம் எது?

    • A. சிவகாசி
    • B. கரூர்
    • C. திருப்பூர்
    • D. கோயம்புத்தூர்
  7. நிலைமொழி ஈறும், வருமொழி முதலும் இணைவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    • A. புணர்ச்சி
    • B. மோனை
    • C. தொடை
    • D. எதுகை
  8. 'அவசரக்குடுக்கை' என்னும் மரபுத்தொடர் உணர்த்தும் பொருள் யாது?

    • A. திட்டமிட்டுச் செயல்படுதல்
    • B. ஆராயாமல் செயல்படுதல்
    • C. மெதுவாகச் செயல்படுதல்
    • D. தெளிவாகச் செயல்படுதல்
  9. Translate - ஆயத்த ஆடை

    • A. Readymade Dress
    • B. Stiching
    • C. Loom
    • D. Knitting
  10. விகாரப் புணர்ச்சி ___________ வகைப்படும்

    • A. 6
    • B. 5
    • C. 4
    • D. 3
  11. 'வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு' என்று குறிப்பிடும் நூல்

    • A. புறநானூறு
    • B. தொல்காப்பியம்
    • C. அகநானூறு
    • D. சிலப்பதிகாரம்
  12. 'முதலைக்கண்ணீர்' என்ற மரபுத் தொடர் உணர்த்தும் பொருள் யாது?

    • A. பயந்த அழுகை
    • B. உண்மையான அழுகை
    • C. பெருமித அழுகை
    • D. பொய் அழுகை