Questions - 64
Attempt Questions - 64: 12 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
முழவு + அதிர என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ____________
- A. முழவதிர
- B. முழவுதிரை
- C. முழவுதிர
- D. முழவுஅதிர
"மூவர் தேவாரப் பதிகங்கள்" என்ற தொகுப்பில் இடம்பெறாதவர் யார்?
- A. சுந்தரர்
- B. திருநாவுக்கரசர்
- C. திருஞானசம்பந்தர்
- D. மாணிக்கவாசகர்
பொருள் தருக - மதவேழங்கள்
- A. பொன் வண்ண நீர்நிலை
- B. மதமான்கள்
- C. மதயானைகள்
- D. முதிர்ந்த மூங்கில்
Translate - பின்னுதல்
- A. Rite
- B. Knitting
- C. Integrity
- D. Artisan
மறைபொருளைக் காத்தல் ___________ எனப்படும்
- A. கறை
- B. சிறை
- C. நிறை
- D. அறை
ஏராளமான சுடுமண் பொருள்கள் கிடைத்துள்ள இடம் எது?
- A. அரிக்கமேடு
- B. கீழடி
- C. ஆதிச்சநல்லூர்
- D. கொடுமணல்
கலித்தொகையைத் தொகுத்த சங்ககாலப் புலவர் யார்?
- A. கபிலர்
- B. பரணர்
- C. நக்கீரர்
- D. நல்லந்துவனார்
'நம்பியாரூரர்' மற்றும் 'தம்பிரான் தோழர்' என்று அழைக்கப்படும் நாயனார் யார்?
- A. சுந்தரர்
- B. மாணிக்கவாசகர்
- C. திருஞானசம்பந்தர்
- D. திருநாவுக்கரசர்
தமிழ்நாட்டின் மாநில மரம் எது?
- A. வேப்பமரம்
- B. அரசமரம்
- C. மாமரம்
- D. பனை மரம்
கயிறு + கட்டில் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______________
- A. கயிற்றுகட்டில்
- B. கயிற்றுக்கட்டில்
- C. கயிர்க்கட்டில்
- D. கயிறுக்கட்டில்
இசைக்கருவிகளை இசைத்துப் பாடல் பாடுவோர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
- A. அரசர்
- B. புலவர்
- C. பாணர்
- D. கூத்தர்
Translate - முரசு
- A. Flute
- B. Guitar
- C. Flate
- D. Drum