Questions - 63
Attempt Questions - 63: 12 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
'நீதிநெறி விளக்கம்' என்னும் நூல் இப்பெயர் பெறக் காரணம் என்ன?
- A. மக்களின் வாழ்வுக்குத் தேவையான நீதிகளைச் சுட்டிக்காட்டுவதால்
- B. இயற்கையை வர்ணிப்பதால்
- C. அரசர்களின் வரலாற்றைக் கூறுவதால்
- D. அறநெறிகளை மட்டும் கூறுவதால்
'கோயிலப்பா' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________________
- A. கோ + இல்லப்பா
- B. கோ + அப்பா
- C. கோயில் +லப்பா
- D. கோயில் + அப்பா
பெயர்ச்சொல்லின் பொருளை __________ வேறுபடுத்துவது ஆகும்
- A. பயனிலை
- B. வேற்றுமை
- C. எழுவாய்
- D. செயப்படுபொருள்
Translate - சீர்திருத்தம்
- A. Changes
- B. Courtesy
- C. Reform
- D. Character
கீழ்க்கண்டவற்றுள் திரு. வி. க. எழுதாத நூல் எது?
- A. முருகன் அல்லது அழகு
- B. பொதுமை வேட்டல்
- C. தமிழ்ச்சோலை
- D. குறிஞ்சிப்பாட்டு
இயற்கைத் தவம் -
- A. திருவாய் மொழிகள்
- B. சிந்தாமணி
- C. பெரியபுராணம்
- D. திருக்குறள்
இராமனது வில் -
- A. ஐந்தாம் வேற்றுமை
- B. ஆறாம் வேற்றுமை
- C. ஏழாம் வேற்றுமை
- D. எட்டாம் வேற்றுமை
இயற்கை வாழ்வில்லம் -
- A. திருக்குறள்
- B. கம்பராமாயணம்
- C. பத்துப்பாட்டு
- D. சிந்தாமணி
Translate - அணிகலன்
- A. Communism
- B. Ornament
- C. Documents
- D. Beauty
'அகம்பாவம்' என்பதன் சரியான பொருள் என்ன?
- A. அன்பு
- B. இரக்கம்
- C. கர்வம்
- D. பணிவு
இன், இல் ஆகியவை எந்த வேற்றுமை உருபுகள் ஆகும்?
- A. நான்காம் வேற்றுமை
- B. ஐந்தாம் வேற்றுமை
- C. மூன்றாம் வேற்றுமை
- D. ஆறாம் வேற்றுமை
பகைவன் + என்றாலும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ___________
- A. பகைவன்வென்றாலும்
- B. பகைவனின்றாலும்
- C. பகைவென்றாலும்
- D. பகைவனென்றாலும்