Questions - 62
Attempt Questions - 62: 12 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
'கலனல்லால்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது__________
- A. கலன் + னல்லால்
- B. கலன் + லல்லால்
- C. கலம் + அல்லால்
- D. கலன் + அல்லால்
Translate - நிறுத்தக்குறி
- A. Stopers
- B. Steps
- C. Punctuation
- D. Symbols
'தமிழ்த்தென்றல்' எனப் போற்றப்படுபவர் யார்?
- A. திரு. வி. கலியாணசுந்தரனார்
- B. த. வ. கல்யாணசுந்தரம்
- C. பாரதியார்
- D. மறைமலையடிகள்
இயற்கை ஓவியம் -
- A. பெரியபுராணம்
- B. கம்பராமாயணம்
- C. பத்துப்பாட்டு
- D. சிந்தாமணி
கீழ்க்கண்டவற்றுள் குமரகுருபரரால் இயற்றப்படாத நூல் எது?
- A. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
- B. திருப்புகழ்
- C. கந்தர் கலிவெண்பா
- D. சகலகலாவல்லி மாலை
புற உலக ஆராய்ச்சிக்கு ………………… கொழுகொம்பு போன்றது.
- A. வளர்ச்சி
- B. இன்பம்
- C. தவம்
- D. அறிவியல்
பொருள் தருக - கலன்
- A. பாதுகாத்தல்
- B. அணிகலன்
- C. அளவு
- D. தடுமாற்றம்
'ஜெயகாந்தனோடு பல்லாண்டு' என்னும் நூலின் ஆசிரியர் யார்?
- A. பி.ச.குப்புசாமி
- B. புதுமைப்பித்தன்
- C. சுஜாதா
- D. கண்ணதாசன்
இயற்கை அன்பு -
- A. பெரியபுராணம்
- B. சிந்தாமணி
- C. பத்துப்பாட்டு
- D. கம்பராமாயணம்
இரண்டாம் வேற்றுமை உருபு எது?
- A. கு
- B. ஆல்
- C. இன்
- D. ஐ
எட்டாம் வேற்றுமை ___________ வேற்றுமை என்று அழைக்கப்படுகிறது
- A. செயப்படுபொருள்
- B. விளி
- C. எழுவாய்
- D. பயனிலை
'மலர் பானையை வனைந்தாள்' - இத்தொடர் பொருளைக் குறிக்கிறது.
- A. கொடை
- B. அழித்தல்
- C. ஆக்கல்
- D. அடைதல்