Questions - 61
Attempt Questions - 61: 12 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
'இவையுண்டார்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- A. இவை + உண்டார்
- B. இவ் + உண்டார்
- C. இ + யுண்டார்
- D. இவை + யுண்டார்
'உமர்கய்யாம் பாடல்கள்' என்னும் மொழிபெயர்ப்பு நூலைப் படைத்தவர் யார்?
- A. பாரதிதாசன்
- B. நாமக்கல் கவிஞர்
- C. வாணிதாசன்
- D. கவிமணி தேசிக விநாயகம்
பொருள் தருக - வையம்
- A. பாதுகாத்தால்
- B. உலகம்
- C. அளவு
- D. தடுமாற்றம்
உடல் எடை அதிகரிப்பதால் ஏற்படும் நோய்களுள் ஒன்று _____________
- A. புற்றுநோய்
- B. காய்ச்சல்
- C. இரத்தக்கொதிப்பு
- D. தலைவலி
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை உருவாகக் முக்கியப் பங்கு ஆற்றியுள்ளவர் யார்?
- A. சுஜாதா
- B. சாம் பிட்ரோடா
- C. சுவாமிநாதன்
- D. சுஜா
Translate - பக்கவிளைவு
- A. Affect
- B. Side Effect
- C. Insulin
- D. Resistance
பாடும் பாடல் -
- A. நிகழ்காலப் பெயரெச்சம் பாடும் பாடல்
- B. இறந்தகாலப் பெயரெச்சம்
- C. எதிர்காலப் பெயரெச்சம்
- D. அ மற்றும் இ
உவமைத் தொடர் பொருள் தருக - காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல
- A. தற்செயல் நிகழ்வு
- B. எதிர்பாரா நிகழ்வு
- C. ஒற்றுமையின்மை
- D. தடையின்றி
குறிப்பு வினையெச்சம் ______________ வெளிப்படையாகக் காட்டாது.
- A. பண்பினை
- B. பெயரை
- C. வினையை
- D. காலத்தை
'ஆசியஜோதி' நூலின் ஆசிரியர் யார்?
- A. பாரதிதாசன்
- B. நாமக்கல் கவிஞர்
- C. பாரதியார்
- D. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
உவமைத் தொடர் பொருள் தருக - விழலுக்கு இறைத்த நீர் போல
- A. தற்செயல் நிகழ்வு
- B. வெளிப்படைத் தன்மை
- C. பயனற்ற செயல்
- D. மிகுதியாக
Translate - பட்டயக் கணக்கர்
- A. Auditor
- B. Mentor
- C. Avdi
- D. Musician