Questions - 60

Attempt Questions - 60: 12 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. Translate - நுண்ணுயிர் முறி

    • A. Medicine
    • B. Enzyme
    • C. Antibiotic
    • D. Anticipation
  2. “கவிமணி” எனப் போற்றப்படுபவர் யார்?

    • A. தேசிக விநாயகனார்
    • B. பாரதிதாசன்
    • C. பாரதியார்
    • D. வாணிதாசன்
  3. பொருள் தருக - பிணி

    • A. நல்லறிவு
    • B. துன்பம்
    • C. நற்காட்சி
    • D. பிறக்கமாட்டார்
  4. தாம் + இனி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்______________

    • A. தாமனி
    • B. தாம்மினி
    • C. தாம் இனி
    • D. தாமினி
  5. நீலகேசி கூறும் நோயின் வகைகள்______________

    • A. 2
    • B. 3
    • C. 4
    • D. 5
  6. சமையலறையில் செலவிடும் நேரம் ____________செலவிடும் நேரமாகும்.

    • A. சிக்கனத்திற்காக
    • B. உணவுக்காக
    • C. நல்வாழ்வுக்காக
    • D. சுவைக்காக
  7. எழுத்தாளர் 'சுஜாதா' அவர்களின் இயற்பெயர் என்ன?

    • A. எஸ். ரங்கராஜன்
    • B. ஜெயகாந்தன்
    • C. பாலகுமாரன்
    • D. ராமகிருஷ்ணன்
  8. Translate - ஒவ்வாமை

    • A. Infallible
    • B. Antibiotic
    • C. Ceptic
    • D. Allergy
  9. பொருள் முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    • A. முற்று
    • B. தொகாநிலைத் தொடர்
    • C. எச்சம்
    • D. தொடர்
  10. வள்ளி படித்தனள் -

    • A. வினையெச்சம்
    • B. முற்றெச்சம்
    • C. பெயரெச்சம்
    • D. குறிப்புப் பெயரெச்சம்
  11. "வேர்பாரு; தழைபாரு மிஞ்சினக்கால் பற்பசெந்தூரம் பாரே" என்ற வரிகளுக்கு உரியவர்கள் யார்?

    • A. சித்தர்கள்
    • B. மன்னர்கள்
    • C. புலவர்கள்
    • D. மருத்துவர்கள்
  12. "நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல" – என்ற உவமைத் தொடர் உணர்த்தும் பொருள் யாது?

    • A. பயனற்ற செயல்
    • B. எதிர்பாரா நிகழ்வு
    • C. எளிதில் மனத்தில் பதிதல்
    • D. ஒற்றுமையின்மை