Questions - 59

Attempt Questions - 59: 14 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. நெடுமை + தேர் என்பதனைச் சேர்தெழுதக் கிடைக்கும் சொல்__________

    • A. நெடுந்தேர்
    • B. நெடுத்தேர்
    • C. நெடுதேர்
    • D. நெடுமைதேர்
  2. திருக்குறளின் பெருமையை விளக்கும் சிறப்புமிக்க நூலின் பெயர் என்ன?

    • A. நீதிநெறி விளக்கம்
    • B. திருவள்ளுவ மாலை
    • C. பழமொழி நானூறு
    • D. மூதுரை
  3. Translate - சமவெளி

    • A. Civilization
    • B. Tribes
    • C. Valley
    • D. Plain
  4. 'ஆ! மலையின் உயரம்தான் என்னே!' - இத்தொடர் உணர்த்தும் உணர்ச்சி என்ன?

    • A. உவகை
    • B. அவலம்
    • C. வியப்பு
    • D. அச்சுறுத்தல்
  5. உலக ஈர நில நாள் -

    • A. பிப்ரவரி 4
    • B. பிப்ரவரி 3
    • C. பிப்ரவரி 2
    • D. பிப்ரவரி 5
  6. பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள்____________

    • A. ஒழுக்கமற்றவர்
    • B. அன்பில்லாதவர்
    • C. வலிமையற்றவர்
    • D. கல்லாதவர்
  7. தமிழ் எண்கள் - எ

    • A. 6
    • B. 7
    • C. 8
    • D. 9
  8. பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல்_____________

    • A. ஓடு
    • B. வாழிய
    • C. வாழ்க
    • D. செல்க
  9. காலத்தை வெளிப்படையாகக் காட்டாத வினைமுற்று எது?

    • A. ஏவல் வினைமுற்று
    • B. வியங்கோள் வினைமுற்று
    • C. தெரிநிலை வினைமுற்று
    • D. குறிப்பு வினைமுற்று
  10. பொருள் - "காலன்"

    • A. மிகவும்
    • B. வழக்கம்
    • C. எமன்
    • D. கூட்டம்
  11. தமிழச்சி, கொடிமுல்லை, தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம் ஆகிய நூல்களை எழுதியவர் யார்?

    • A. வாணிதாசன்
    • B. பாரதிதாசன்
    • C. பாரதியார்
    • D. கண்ணதாசன்
  12. திருக்குறள் எத்தனை இயல்களைக் கொண்டுள்ளது?

    • A. 8
    • B. 9
    • C. 10
    • D. 12
  13. செஞ்சொல் மாதரின் வள்ளைப்பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது_________

    • A. கடல்
    • B. கிணறு
    • C. ஓடை
    • D. குளம்
  14. ஓடை + ஆட என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்_________

    • A. ஓடைஆட
    • B. ஓடையாட
    • C. ஓடையோட
    • D. ஓடைவாட