Questions - 58

Attempt Questions - 58: 12 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. 'கவிஞரேறு' மற்றும் 'பாவலர் மணி' என்ற சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுபவர் யார்?

    • A. வாணிதாசன்
    • B. பாரதியார்
    • C. சுரதா
    • D. கண்ணதாசன்
  2. பொருள் - "முழவு"

    • A. படித்தல்
    • B. வழக்கம்
    • C. ஆர்வம்
    • D. இசைக்கருவி
  3. சீருக்கு + ஏற்ப - என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

    • A. சீருகேற்ப
    • B. சீர்க்கேற்ப
    • C. சீருக்கேற்ப
    • D. சீருக்குஏற்ப
  4. Translate - மலைமுகடு

    • A. Thicket
    • B. Tribes
    • C. Bud
    • D. Ridge
  5. நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில், மக்கள் பட்ட துயரங்களை அக்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் எந்த வடிவில் பாடினர்?

    • A. கும்மிப் பாடல்கள்
    • B. தாலாட்டுப் பாடல்கள்
    • C. ஒப்பாரிப் பாடல்கள்
    • D. காதல் பாடல்கள்
  6. பெருநாவலர், முதற்பாவலர், நாயனார் போன்ற சிறப்புப் பெயர்களால் குறிக்கப்படுபவர் யார்?

    • A. கம்பர்
    • B. திருவள்ளுவர்
    • C. இளங்கோவடிகள்
    • D. பாரதியார்
  7. வேர்ச்சொல் - நடக்கிறது

    • A. நடக்கிற
    • B. நடக்க
    • C. நட
    • D. நடக்கி
  8. உவகை, அழுகை, அவலம், அச்சம், வியப்பு முதலான உணர்ச்சிகளை உணர்த்தும் தொடர் எது?

    • A. கட்டளைத் தொடர்
    • B. செய்தித் தொடர்
    • C. வினாத் தொடர்
    • D. உணர்ச்சித் தொடர்
  9. பிரெஞ்சு அரசு வாணிதாசனுக்கு வழங்கிய விருது எது?

    • A. சாகித்திய அகாதமி
    • B. ஞானபீடம்
    • C. பத்மஸ்ரீ
    • D. செவாலியர்
  10. புகழாலும் பழியாலும் அறியப்படுவது___________

    • A. நடுவுநிலைமை
    • B. நாணுடைமை
    • C. அடக்கமுடைமை
    • D. பொருளுடைமை
  11. செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறும் வெளிப்படுமாறு அமைவது எது?

    • A. ஏவல் வினைமுற்று
    • B. தெரிநிலை வினைமுற்று
    • C. குறிப்பு வினைமுற்று
    • D. வியங்கோள் வினைமுற்று
  12. மனிஷ் சாண்டி மற்றும் மாதுரி ரமேஷ் ஆகியோர் எந்தப் பழங்குடி மக்களின் கதைகளைத் தொகுத்துள்ளனர்?

    • A. தோடர்
    • B. பளியர்
    • C. காடர்கள்
    • D. குறவர்