Questions - 57
Attempt Questions - 57: 12 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர் யார்?
- A. வாணிதாசன்
- B. பாரதிதாசன்
- C. சுரதா
- D. கண்ணதாசன்
பொருள் - "முகில்"
- A. கூட்டம்
- B. மேகம்
- C. மிகவும்
- D. வாகு
பருத்தி + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்___________
- A. பருத்திஎல்லாம்
- B. பருத்தெல்லாம்
- C. பருத்திதெல்லாம்
- D. பருத்தியெல்லாம்
அமெரிக்காவில் பூஜேசவுண்ட் என்னுமிடத்தைச் சுற்றி வாழ்ந்த சுகுவாமிஷ் பழங்குடியினரின் தலைவர் யார்?
- A. ஜெரோனிமோ
- B. சிட்டிங் புல்
- C. சியாட்டல்
- D. போகாஹாண்டஸ்
Translate - வெட்டுக்கிளி
- A. Leopard
- B. Locust
- C. Butterfly
- D. Firy bird
வாழ்க -
- A. வியங்கோள் வினைமுற்று
- B. ஏவல் வினைமுற்று
- C. தெரிநிலை வினைமுற்று
- D. குறிப்பு வினைமுற்று
அரங்கசாமி என்கிற எத்திராசலு என்பது யாருடைய இயற்பெயர் ஆகும்?
- A. பாரதிதாசன்
- B. முடியரசன்
- C. சுரதா
- D. வாணிதாசன்
உலக ஓசோன் நாள் -
- A. செப்டம்பர் 14
- B. செப்டம்பர் 15
- C. செப்டம்பர் 16
- D. செப்டம்பர் 17
'யானையோடு பேசுதல்' நூலைத் தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?
- A. கனிமொழி
- B. வ. கீதா
- C. தமிழச்சி
- D. தங்கபாண்டியன்
பரம்பிக்குளம், ஆனைமலைப் பகுதிகளில் வாழும் காடர்கள் தாங்கள் பேசும் மொழியை எவ்வாறு அழைக்கின்றனர்?
- A. ஆல்அலப்பு
- B. கோத்தா
- C. புலியா
- D. மலசர்
கோணக்காத்துப் பாட்டின் ஆசிரியர் யார்?
- A. பாரதியார்
- B. கவிமணி
- C. பாரதிதாசன்
- D. வெங்கம்பூர் சாமிநாதன்
தொடர்கள் எத்தனை வகைப்படும்?
- A. 3
- B. 4
- C. 5
- D. 6