Questions - 56
Attempt Questions - 56: 12 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
"புதிய அறம் பாட வந்த அறிஞன், மறம் பாட வந்த மறவன்" என்று பாரதிதாசன் யாரைப் புகழ்ந்துள்ளார்?
- A. கவிமணி
- B. பாரதியார்
- C. நாமக்கல் கவிஞர்
- D. திரு. வி. க.
பொருள் - "வழாஅமை"
- A. வானம்
- B. வழக்கம்
- C. தவறாமை
- D. அணி
சிங்கத்தின் ஒலி மரபுச் சொல் என்ன?
- A. கனைக்கும்
- B. முழங்கும்
- C. பிளிறும்
- D. கத்தும்
'ஐம்பால்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- A. ஐந்து + பால்
- B. ஐம்பது + பால்
- C. ஐம் + பால்
- D. ஐ + பால்
"வானமளந்த அனைத்தும் அளந்திடு..." என்று தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்?
- A. பாரதியார்
- B. கவிமணி
- C. பாரதிதாசன்
- D. நாமக்கல் கவிஞர்
கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
- A. வின்னெழுத்துகள்
- B. சித்திர எழுத்துகள்
- C. கல்வெட்டு எழுத்துகள்
- D. கண்ணெழுத்துகள்
தமிழ் எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர் யார்?
- A. தொல்காப்பியர்
- B. வீரமாமுனிவர்
- C. பெரியார்
- D. பவனந்தி முனிவர்
தமிழில் 'சொல்' என்பதற்கு ______ என்பது ஒரு பொருள்.
- A. கொல்
- B. எள்
- C. நெல்
- D. வில்
"இடையின மெய் எழுத்துகள் ஆறும் பிறக்கும் இடம் எது?"
- A. மார்பு
- B. தலை
- C. மூக்கு
- D. கழுத்து
"வ்" என்ற எழுத்து பிறக்கும் இடம் எது?
- A. நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால்
- B. மேல்வாய்ப்பல்லைக் கீழ் உதடு பொருந்துவதால்
- C. உதடுகள் இரண்டும் ஒட்டுவதால்
- D. மேல்வாய் அண்ணத்தை நாக்கின் அடி ஓரங்கள் தட்டுவதால்
புறாவின் ஒலி மரபு என்ன?
- A. கூவும்
- B. அகவும்
- C. கத்தும்
- D. குனுகும்
'பானை' என்ற சொல்லுக்கு உரிய சரியான வினைமரபு எது?
- A. வனை
- B. புனை
- C. செய்
- D. உருவாக்கு