Questions - 55

Attempt Questions - 55: 13 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. பொருள் - வண்மொழி

    • A. வளமிக்கமொழி
    • B. நிரந்தரம்
    • C. புகழ்
    • D. அறியாமை
  2. "செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை" யார்?

    • A. பாரதிதாசன்
    • B. கவிமணி
    • C. பாரதியார்
    • D. சுரதா
  3. மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல்______________

    • A. கடல்
    • B. பரவை
    • C. வானம்
    • D. வைப்பு
  4. Translate - அகராதியியல்

    • A. Lexicography
    • B. Phoneme
    • C. Epigraph
    • D. Consonant
  5. "செந்தமிழே! செங்கரும்பே! செந்தமிழர் சீர்காக்கும் நந்தா விளக்கனைய நாயகியே!" - என்ற பாடலைப் பாடியவர் யார்?

    • A. பாரதியார்
    • B. பாரதிதாசன்
    • C. து. அரங்கன்
    • D. கவிமணி
  6. "நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்" - இவ்விகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

    • A. புறநானூறு
    • B. தொல்காப்பியம்
    • C. திருக்குறள்
    • D. அகநானூறு
  7. யானையின் இளமைப் பெயர் என்ன?

    • A. கன்று
    • B. குட்டி
    • C. குருளை
    • D. பரல்
  8. பசுவின் ஒலி மரபுத்தொடர் என்ன?

    • A. கத்தும்
    • B. பிளிறும்
    • C. கூவும்
    • D. கதறும்
  9. "சிந்துக்குத் தந்தை", "செந்தமிழ்த் தேனீ" என்றெல்லாம் புகழ்ந்து பாடியவர் யார்?

    • A. நாமக்கல் கவிஞர்
    • B. பாரதிதாசன்
    • C. கவிமணி
    • D. கண்ணதாசன்
  10. தமிழ் எழுத்துகளில் மிகப்பெரும் சீர்திருத்தங்களைச் செய்தவர் யார்?

    • A. தந்தை பெரியார்
    • B. பரிதிமாற்கலைஞர்
    • C. வீரமாமுனிவர்
    • D. பெருஞ்சித்திரனார்
  11. தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற காரணமாக __________அமைந்தது.

    • A. இசைக்கலை
    • B. அச்சுக்கலை
    • C. நுண்கலை
    • D. ஓவியக்கலை
  12. 'இலக்கண வரலாறு', 'தமிழிசை இயக்கம்', 'தனித்தமிழ் இயக்கம்' உள்ளிட்ட பல நூல்களை எழுதியவர் யார்?

    • A. பாரதிதாசன்
    • B. பாரதியார்
    • C. இளங்குமரனார்
    • D. வீரமாமுனிவர்
  13. வினை மரபு - சோறு

    • A. குடி
    • B. உண்
    • C. தின்
    • D. பருகு