Questions - 54
Attempt Questions - 54: 12 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
'சந்திரிகையின் கதை' மற்றும் 'தராசு' ஆகிய நூல்களின் ஆசிரியர் யார்?
- A. பாரதிதாசன்
- B. சுப்பிரமணிய பாரதியார்
- C. நாமக்கல் கவிஞர்
- D. திரு.வி.க
'என்றென்றும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- A. என் + றென்றும்
- B. என்றும் + என்றும்
- C. என் + என்றும்
- D. என்று + என்றும்
தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் எது?
- A. தொல்காப்பியம்
- B. வீரசோழியம்
- C. நன்னூல்
- D. இலக்கணக் கொத்து
Translate - கல்வெட்டு
- A. Stone
- B. Oil paint
- C. Epigraph
- D. Autograph
தொல்காப்பியத்தில் உள்ள மொத்த அதிகாரங்களின் எண்ணிக்கை எத்தனை?
- A. 2
- B. 3
- C. 4
- D. 5
சிங்கத்தின் இளமைப் பெயர் என்ன?
- A. கன்று
- B. குஞ்சு
- C. குட்டி
- D. குருளை
தொல்காப்பியத்தில் ஒவ்வொரு அதிகாரமும் எத்தனை இயல்களைக் கொண்டுள்ளது?
- A. 7
- B. 8
- C. 9
- D. 10
'தேவநேயம்' என்னும் நூலைத் தொகுத்தவர் யார்?
- A. பெருஞ்சித்திரனார்
- B. மறைமலை அடிகள்
- C. தேவநேயப் பாவாணர்
- D. இளங்குமரனார்
யானை செய்யும் ஒலியின் பெயர் என்ன?
- A. கனைக்கும்
- B. பிளிறும்
- C. கர்ஜிக்கும்
- D. உறுமும்
'அ', 'ஆ' ஆகிய எழுத்துகள் பிறக்கும் முயற்சி எது?
- A. இதழ்களைக் குவித்தல்
- B. மேல்வாய் அண்ணத்தைப் பொருந்துதல்
- C. வாய் திறத்தல்
- D. நாக்கின் நுனி மேல்வாய் நல்லைத் தொடுதல்
Translate - சித்திர எழுத்து
- A. Picture design
- B. Literature
- C. Histogram
- D. Pictograph
அல்லூரில் திருவள்ளுவர் தவச்சாலையும், பாவாணர் நூலகமும் அமைத்தவர் யார்?
- A. மறைமலையடிகள்
- B. இளங்குமரன்
- C. பெருஞ்சித்திரனார்
- D. தேவநேயப் பாவாணர்