Questions - 53

Attempt Questions - 53: 14 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. 'இந்தியா', 'விஜயா' முதலான இதழ்களை நடத்தி விடுதலைப் போருக்கு வித்திட்டவர் யார்?

    • A. வ. உ. சிதம்பரம் பிள்ளை
    • B. சுப்பிரமணிய பாரதியார்
    • C. பாரதிதாசன்
    • D. தந்தை பெரியார்
  2. அறிந்தது + அனைத்தும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

    • A. அறிந்ததுஅனைத்தும்
    • B. அறிந்தனைத்தும்
    • C. அறிந்ததனைத்தும்
    • D. அறிந்துனைத்தும்
  3. Translate - மெய்யொலி

    • A. Vowel
    • B. Articulatory phonetics
    • C. sound
    • D. Consonant
  4. பொருள் - விசும்பு

    • A. வானம்
    • B. கலவை
    • C. வழக்கம்
    • D. பாட்டு
  5. தொல்காப்பியத்தை இயற்றியவர் யார்?

    • A. திருவள்ளுவர்
    • B. தொல்காப்பியர்
    • C. கம்பர்
    • D. இளங்கோவடிகள்
  6. புலியின் இளமைப் பெயர் என்ன?

    • A. புலிக்குட்டி
    • B. புலிக்கன்று
    • C. புலிப்பறழ்
    • D. புலிப்பிள்ளை
  7. ஆடு செய்யும் ஒலியின் பெயர் என்ன?

    • A. கத்தும்
    • B. கதறும்
    • C. பிளிறும்
    • D. கூவும்
  8. தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர்

    • A. பாரதிதாசன்
    • B. தந்தை பெரியார்
    • C. வ.உ. சிதம்பரனார்
    • D. பெருஞ்சித்திரனார்
  9. "எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே" என்று கூறியவர் யார்?

    • A. நன்னூலார்
    • B. இளம்பூரணர்
    • C. சேனா வரையர்
    • D. தொல்காப்பியர்
  10. தமிழில் உள்ள ஓரெழுத்து ஒருமொழிகளின் மொத்த எண்ணிக்கை எத்தனை?

    • A. 42
    • B. 43
    • C. 44
    • D. 45
  11. செந்தமிழ் அந்தணர் -

    • A. பாரதிதாசன்
    • B. இளம்பூரணர்
    • C. இளங்குமரனார்
    • D. தந்தை பெரியார்
  12. ஆய்த எழுத்து பிறக்கும் இடம் எது?

    • A. மார்பு
    • B. கழுத்து
    • C. தலை
    • D. மூக்கு
  13. இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள்

    • A. அ, ஆ
    • B. உ, ஊ
    • C. இ, ஈ
    • D. ஐ
  14. உயிர் எழுத்து நீண்டு ஒலிப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    • A. ஒற்றளபெடை
    • B. உயிரளபெடை
    • C. குற்றியலுகரம்
    • D. ஐகாரக்குறுக்கம்