Questions - 52

Attempt Questions - 52: 10 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. "இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது. காயிதே மில்லத் நல்ல உத்தமமான மனிதர்" என்ற புகழாரத்தைச் சூட்டியவர் யார்?

    • A. அண்ணா
    • B. இராஜாஜி
    • C. காமராஜர்
    • D. தந்தை பெரியார்
  2. 'எதிரொலித்தது' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

    • A. எதிர் + ரொலித்தது
    • B. எதில் + ஒலித்தது
    • C. எதிர் + ஒலித்தது
    • D. எதி + ரொலித்தது
  3. Translate - Doctrine

    • A. கொள்கை
    • B. கண்ணியம்
    • C. உபதேசம்
    • D. வாய்மை
  4. இச்செயலைச் செய்தது மங்கையா? மணிமேகலையா?' எனக் கேட்பது

    • A. கொடை வினா
    • B. அறிவினா
    • C. ஐய வினா
    • D. அறியா வினா
  5. 'கடைக்குப் போவாயா?' என்ற கேள்விக்குப் 'போகமாட்டேன்' என மறுத்துக் கூறுவது.

    • A. ஏவல் விடை
    • B. மறை விடை
    • C. இனமொழி விடை
    • D. நேர் விடை
  6. விடுதலைப் போராட்டத்தில் போது காயிதே மில்லத் ____இயக்கத்தில் கலந்துகொண்டார்.

    • A. வெள்ளையனே வெளியேறு
    • B. உப்புக் காய்ச்சும்
    • C. சுதேசி
    • D. ஒத்துழையாமை
  7. காயிதே மில்லத் தமிழ்மொழியை ஆட்சிமொழியாக்க வேண்டும் என்று பேசிய இடம்____

    • A. நாடாளுமன்றம்
    • B. சட்டமன்றம்
    • C. ஊராட்சி மன்றம்
    • D. நகர் மன்றம்
  8. பொருள் - தர்மம்

    • A. உயர்வு
    • B. இரக்கம்
    • C. வேறுபாடுகள்
    • D. அறம்
  9. பாலைவனம் - சோலைவனம்

    • A. மோனை
    • B. இயைபு
    • C. முரண்
    • D. எதுகை
  10. 'வேர்கள் தொலைவில் இருக்கின்றன', 'நேற்று வாழ்ந்தவர்கள்', 'கடலோர வீடு', 'பாய்மரக்கப்பல்', 'மீசைக்காரப் பூனை', 'பிரயாணம்' உள்ளிட்ட பல நூல்களை எழுதியவர் யார்?

    • A. உதயசங்கர்
    • B. தேனரசன்
    • C. புதுமைப்பித்தன்
    • D. பாவண்ணன்