Questions - 51

Attempt Questions - 51: 12 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. 'கவியரசு' என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர் யார்?

    • A. பாரதிதாசன்
    • B. கண்ணதாசன்
    • C. முடியரசன்
    • D. வாணிதாசன்
  2. இவை + இல்லாத என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

    • A. இவைஇல்லாது
    • B. இவயில்லாது
    • C. இவஇல்லாது
    • D. இவையில்லாது
  3. பொருள் - பேதங்கள்

    • A. வேறுபாடுகள்
    • B. அறம்
    • C. கருணை
    • D. உயர்வு
  4. "தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராக காயிதே மில்லத் திகழ்கிறார்" என்று கூறியவர் யார்?

    • A. தந்தை பெரியார்
    • B. அறிஞர் அண்ணா
    • C. மு. கருணாநிதி
    • D. பெருந்தலைவர் காமராசர்
  5. முதுமை+மொழி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்______

    • A. முதுமைமொழி
    • B. முதியமொழி
    • C. முதுமொழி
    • D. முதல்மொழி
  6. 'பிரயாணம்' மற்றும் 'பாய்மரக்கப்பல்' உள்ளிட்ட நூல்களை எழுதியவர் யார்?

    • A. உதயசங்கர்
    • B. தேனரசன்
    • C. புதுமைப்பித்தன்
    • D. பாவண்ணன்
  7. தான் அறியாத ஒன்றை அறிந்து கொள்வதற்காகக் கேட்கப்படும் வினாவின் பெயர் என்ன?

    • A. அறிவினா
    • B. ஐய வினா
    • C. அறியா வினா
    • D. ஏவல் வினா
  8. இது செய்வாயா?" என்று கேட்டால், "நீயே செய்"என்று ஏவிக் கூறுவது______

    • A. ஏவல் விடை
    • B. மறை விடை
    • C. சுட்டு விடை
    • D. நேர் விடை
  9. 'தன்னை அறிதல்' என்னும் கவிதை எந்த நூலிலிருந்து எடுத்துத் தரப்பட்டுள்ளது?

    • A. மழை பற்றிய பகிர்தல்கள்
    • B. வீடு முழுக்க வானம்
    • C. மகளுக்குச் சொன்ன கதை
    • D. கவிதைச் சோலை
  10. "மணக்கொடை வாங்கும் திருமணங்களில் கலந்து கொள்ள மாட்டேன்" என்று வெளிப்படையாக அறிவித்தவர் யார்?

    • A. காயிதே மில்லத்
    • B. தந்தை பெரியார்
    • C. அறிஞர் அண்ணா
    • D. பெருந்தலைவர் காமராசர்
  11. 'மகளுக்குச் சொன்ன கதை' நூலின் ஆசிரியர் யார்?

    • A. தாமரை
    • B. சே. பிருந்தா
    • C. வெ. இறையன்பு
    • D. வை. மு. கோதநாயகி
  12. மட்டைப்பந்து விளையாடத் தெரியுமா? என்னும் வினாவிற்குக் கால்பந்து விளையாடத் தெரியும் என்று கூறுவது______

    • A. மறைவிடை
    • B. உறுவது கூறல் விடை
    • C. உற்றது உரைத்தல் விடை
    • D. இனமொழி விடை