Questions - 50

Attempt Questions - 50: 12 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. 'தன்னாடு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது___________

    • A. தன் + னாடு
    • B. தன்மை + னாடு
    • C. தன் + நாடு
    • D. தன்மை + நாடு
  2. கவிஞர் கண்ணதாசனின் இயற்பெயர் என்ன?

    • A. சுப்பையா
    • B. முத்தையா
    • C. ராமையா
    • D. சேதுையா
  3. கூடு கட்டத் தெரியாத பறவை__________

    • A. காக்கை
    • B. சிட்டுக்குருவி
    • C. தூக்கணாங்குருவி
    • D. குயில்
  4. Translate - கண்ணியம்

    • A. Dignity
    • B. Sincerity
    • C. Charity
    • D. Simplicity
  5. இயேசுகாவியம் நூலின் ஆசிரியர் யார்?

    • A. பாரதிதாசன்
    • B. கண்ணதாசன்
    • C. சுரதா
    • D. வாணிதாசன்
  6. வினா எத்தனை வகைப்படும்?

    • A. 3
    • B. 4
    • C. 5
    • D. 6
  7. 'கண்ணியமிகு' என்னும் அடைமொழியால் அழைக்கப்படும் தலைவர் யார்?

    • A. முஹம்மது இசுமாயில்
    • B. பெ. தியாகராய செட்டியார்
    • C. பா. உ. சிதம்பரனார்
    • D. காயிதே இலாஹி
  8. 'பயணம்' என்னும் சிறுகதையின் ஆசிரியர் யார்?

    • A. ஜெயகாந்தன்
    • B. சுஜாதா
    • C. பாவண்ணன்
    • D. தி. ஜானகிராமன்
  9. பொருள் - உன்னதம்

    • A. உயர்வு
    • B. அறம்
    • C. வேறுபாடுகள்
    • D. கருணை
  10. 'காயிதே மில்லத்' என்னும் அரபுச் சொல்லின் பொருள் யாது?

    • A. சுற்றுலா வழிகாட்டி
    • B. சமுதாய வழிகாட்டி
    • C. சிந்தனையாளர்
    • D. சட்டவல்லுநர்
  11. பிறருக்கு ஒரு பொருளைக் கொடுத்து உதவும் பொருட்டு வினவுவது

    • A. அறியா வினா
    • B. ஐய வினா
    • C. கொடை வினா
    • D. ஏவல் வினா
  12. மலைப்பொழிவு என்னும் நூலின் ஆசிரியர் யார்?

    • A. பாரதிதாசன்
    • B. வாணிதாசன்
    • C. சுரதா
    • D. கண்ணதாசன்