Questions - 49
Attempt Questions - 49: 12 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
Translate - Reciprocity
- A. லட்சியம்
- B. பொறுப்பு
- C. நற்பண்பு
- D. பரஸ்பரம்
பொருள் தருக - இடர்ஆழி
- A. துன்பக்கடல்
- B. உலகம்
- C. பாமாலை
- D. திருமால்
அந்தம் -
- A. ஞானத்தமிழ்
- B. முதல்
- C. முடிவு
- D. இன்புருகு
'நாயன்மார் அடிச்சுவட்டில்', 'குறட்செல்வம்', 'ஆலயங்கள் சமுதாய மையங்கள்' உள்ளிட்ட பல நூல்களை எழுதியவர் யார்?
- A. திரு.வி.க
- B. தவத்திரு குன்றக்குடி அடிகளார்
- C. மு. வரதராசனார்
- D. பாரதிதாசன்
அறம் + கதிர் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
- A. அறகதிர்
- B. அறுகதிர்
- C. அறம்கதிர்
- D. அறக்கதிர்
"ஒருவர் எல்லாருக்காகவும், எல்லாரும் ஒருவருக்காகவும்" என்னும் பொதுவுடைமை நெறியை வாழும் நெறியாகக் கொண்டவர் யார்?
- A. இளங்கோவடிகள்
- B. திருவள்ளுவர்
- C. கம்பர்
- D. பாரதியார்
இடம் எத்தனை வகைப்படும்?
- A. ஐந்து
- B. இரண்டு
- C. நான்கு
- D. மூன்று
மழை சடசடவெனப் பெய்தது இத்தொடரில் அமைந்துள்ளது
- A. இரட்டைக்கிளவி
- B. அடுக்குத்தொடர்
- C. தொழிலாகுபெயர்
- D. பண்பாகுபெயர்
அடுக்குத்தொடரில் ஒரே சொல்__________ முறை வரை அடுக்கி வரும்.
- A. இரண்டு
- B. மூன்று
- C. நான்கு
- D. ஐந்து
கண் + இல்லது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
- A. கணிஇல்லது
- B. கணீல்லது
- C. கண்ணில்லாது
- D. கண்ணில்லது
உலகினர் விரும்புமாறு உதவி செய்து வாழ்பவரது செல்வம் எதற்கு ஒப்பிடப்பட்டுள்ளது?
- A. கடல் நீர்
- B. ஆற்று நீர்
- C. ஊருணியில் நிரம்பிய நீர்
- D. மழைநீர்
'இன்சொல் - வன்சொல்' என்பது எந்த வகைக்குச் சான்று?
- A. பொருள்
- B. முரண்
- C. தொடை
- D. உவமை