Questions - 47

Attempt Questions - 47: 14 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. இன்பு + உருகு என்பதனைச் சேர்த்தெழுதுக் கிடைக்கும் சொல்_____

    • A. இன்பு உருகு
    • B. இன்பும் உருகு
    • C. இன்புருகு
    • D. இன்பபருகு
  2. பொருள் தருக - சிந்தை

    • A. மனம்
    • B. அகல்விளக்கு
    • C. திருமால்
    • D. அறிவு
  3. வறுமை என்னும் பிணி நீங்கத் தமிழர் குறிப்பிடும் மருந்து எது?

    • A. கல்வி
    • B. செல்வம்
    • C. நட்பு
    • D. காலம்
  4. 'ஜென்' என்ற ஜப்பானிய மொழிச் சொல்லின் சரியான பொருள் என்ன?

    • A. யோகா செய்
    • B. அமைதியாக இரு
    • C. நடனமாடு
    • D. தியானம் செய்
  5. Translate - பொதுவுடைமை

    • A. Communism
    • B. Wealth
    • C. Parriot
    • D. Property
  6. திணை எத்தனை வகைப்படும்?

    • A. இரண்டு
    • B. மூன்று
    • C. ஐந்து
    • D. ஏழு
  7. ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் குறிக்கும் பால் எது?

    • A. ஒன்றன்பால்
    • B. பலர்பால்
    • C. பலவின்பால்
    • D. பெண்பால்
  8. உவமைக்கும் உவமேயத்திற்கும் இடையே 'போல' போன்ற உவம உருபு வெளிப்படையாக வந்தால் அது என்ன அணி?

    • A. உருவக அணி
    • B. உவமை அணி
    • C. தற்குறிப்பேற்ற அணி
    • D. ஏகதேச உருவக அணி
  9. மக்கள் அனைவரும் ______ ஒத்த இயல்புடையவர்கள்

    • A. நிறத்தால்
    • B. குணத்தால்
    • C. பணத்தால்
    • D. பிறப்பால்
  10. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள 'முதல் திருவந்தாதி' பாடல்களைப் பாடியவர் யார்?

    • A. பூதத்தாழ்வார்
    • B. பொய்கையாழ்வார்
    • C. பேயாழ்வார்
    • D. நம்மாழ்வார்
  11. அறநெறிகளைத் தொகுத்துக் கூறுவதால் 'அறநெறிச்சாரம்' எனப் பெயர்பெற்ற நூலின் ஆசிரியர் யார்?

    • A. பெருஞ்சித்திரனார்
    • B. முனைப்பாடியார்
    • C. திருவள்ளுவர்
    • D. கம்பர்
  12. 'இளமை' என்னும் சொல்லின் எதிர்ச்சொல்

    • A. புதுமை
    • B. தனிமை
    • C. இனிமை
    • D. முதுமை
  13. கீழ்க்கண்டவற்றுள் சொற்களைப் பிரித்தாலும் பொருள் தரும் இலக்கண வகை எது?

    • A. இரட்டைக்கிளவி
    • B. விகாரப்புணர்ச்சி
    • C. திசைச்சொல்
    • D. அடுக்குத்தொடர்
  14. உலகம் உண்ண உண்; உடுத்த உடுப்பாய் என்று கூறியவர்

    • A. பாரதியார்
    • B. பாரதிதாசன்
    • C. முடியரசன்
    • D. கண்ணதாசன்