Questions - 46

Attempt Questions - 46: 16 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. மாரி + ஒன்று என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

    • A. மாரியொன்று
    • B. மாரிஒன்று
    • C. மாரியினின்று
    • D. மாரியன்று
  2. பொருள் தருக - முன்றில்

    • A. இளமகள்
    • B. மழை
    • C. முற்றம்
    • D. உணவாக
  3. அருணகிரிநாதர் பாடிய முக்கிய நூல்களில் ஒன்று எது?

    • A. தேவாரம்
    • B. திருவாசகம்
    • C. திருமந்திரம்
    • D. திருப்புகழ்
  4. Translate - நாகரிகம்

    • A. Cultivation
    • B. Agriculture
    • C. Irrigation
    • D. Civilization
  5. 'தமிழிசைக் காவலர்' எனப் புகழப்படுபவர் யார்?

    • A. திரு. வி. கலியாணசுந்தரனார்
    • B. கி. வா. ஜகந்நாதன்
    • C. மு. வரதராசனார்
    • D. டி. கே. சிதம்பரநாதர்
  6. குற்றாலக் குறவஞ்சி நூலின் ஆசிரியர் யார்?

    • A. குமரகுருபரர்
    • B. திரிகூடராசப்பக் கவிராயர்
    • C. அருணாசல கவிராயர்
    • D. தாயுமானவர்
  7. மரூஉ - குடந்தை

    • A. கும்பகோணம்
    • B. மன்னார்குடி
    • C. தஞ்சாவூர்
    • D. மயிலாடுதுறை
  8. காவடிச்சிந்தை பாடியவர் யார்?

    • A. பாரதியார்
    • B. சென்னிகுளம் அண்ணாமலையார்
    • C. அருணகிரிநாதர்
    • D. குமரகுருபரர்
  9. நாகரிகம் கருதி ஒரு கருத்தை மறைமுகமாகச் சொல்பவை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    • A. மங்கலம்
    • B. இடக்கரடக்கல்
    • C. குழுஉக்குறி
    • D. மரூஉ
  10. கொற்கை -

    • A. பொன்நாணயங்கள் உருவாக்கும் இடம்
    • B. குற்றாலம்
    • C. தாமிரபரணி
    • D. முத்துக் குளித்தல்
  11. முற்காலத்தில் "வேணுவனம்" என அழைக்கப்படும் ஊர் எது?

    • A. மதுரை
    • B. திருநெல்வேலி
    • C. காஞ்சிபுரம்
    • D. தஞ்சாவூர்
  12. "நுண் துளி தூங்கும் குற்றாலம்" என குற்றாலத்தின் பெருமையைப் பாடியவர் யார்?

    • A. மாணிக்கவாசகர்
    • B. திருஞானசம்பந்தர்
    • C. சுந்தரர்
    • D. திருநாவுக்கரசர்
  13. "பசுமரத்தாணி போல" என்ற உவமைத் தொடர் பொருள் யாது?

    • A. மறந்துவிடுதல்
    • B. ஆணி அடிப்பது போல
    • C. பச்சை மரத்தை வெட்டுதல்
    • D. நிரந்தரமாக நினைவில் நிற்றல்
  14. 'வேணுவனம்' என்பதன் பொருள் யாது?

    • A. மூங்கில் காடு
    • B. வேப்ப மரங்கள்
    • C. சோலைவனம்
    • D. அரச மரம்
  15. திரிகூடமலை என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற மலை எது?

    • A. பழனிமலை
    • B. குற்றாலமலை
    • C. கொல்லிமலை
    • D. ஆனைமலை
  16. 'தாயைக் கண்ட சேயைப் போல' என்னும் உவமைத் தொடர் உணர்த்தும் பொருள் யாது?

    • A. மகிழ்ச்சி
    • B. அச்சம்
    • C. பயனற்றது
    • D. துரோகம்