Questions - 45

Attempt Questions - 45: 12 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. 'நீருலையில்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_____

    • A. நீரு + உலையில்
    • B. நீர் + இலையில்
    • C. நீர் + உலையில்
    • D. நீரு + இலையில்
  2. பொருள் தருக - மடமகள்

    • A. இளமகள்
    • B. மழை
    • C. உறுதி
    • D. உணவாக
  3. 'கடித இலக்கியத்தின் முன்னோடி' என்று அழைக்கப்படுபவர் யார்?

    • A. மு. வரதராசனார்
    • B. டி.கே. சிதம்பரநாதனார்
    • C. கி. வா. ஜகந்நாதன்
    • D. அ. சீனிவாச ராகவன்
  4. Translate - பயிரிடுதல்

    • A. Cultivation
    • B. Agriculture
    • C. Irrigation
    • D. Civilization
  5. பிறர் அறியாமல் ஒரு குழுவுக்கு மட்டும் புரியும் வகையில் குறிப்பிடும் சொல் எது?

    • A. இடக்கரடக்கல்
    • B. மங்கலம்
    • C. குழுஉக்குறி
    • D. மரூஉ
  6. "திக்கெல்லாம் புகழும் திருநெல்வேலி" என்று திருநெல்வேலியின் சிறப்பைப் போற்றியவர் யார்?

    • A. சேக்கிழார்
    • B. திருஞானசம்பந்தர்
    • C. அப்பர்
    • D. மாணிக்கவாசகர்
  7. 'தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு' என்று அழைக்கப்படும் நகரம் எது?

    • A. மதுரை
    • B. பாளையங்கோட்டை
    • C. தஞ்சாவூர்
    • D. கோயம்புத்தூர்
  8. தமிழ்நாட்டில் 'இரட்டை நகரங்கள்' என அழைக்கப்படும் நகரம் எது?

    • A. சென்னை - காஞ்சிபுரம்
    • B. காஞ்சிபுரம் - திருநெல்வேலி
    • C. பாளையங்கோட்டை - சென்னை
    • D. திருநெல்வேலி - பாளையங்கோட்டை
  9. அகத்தியர் எந்த மலையில் வாழ்ந்தார்?

    • A. இமயமலை
    • B. பொதிகை மலை
    • C. நீலகிரி மலை
    • D. கொல்லி மலை
  10. அரையர் -

    • A. இடைப்போலி
    • B. கடைப்போலி
    • C. முற்றுப்போலி
    • D. முதற்போலி
  11. 'உள்ளங்கை நெல்லிக்கனி போல' என்னும் உவமைத் தொடர் உணர்த்தும் பொருள் யாது?

    • A. மறைமுகமான செயல்
    • B. தெளிவான உண்மை
    • C. கடினமான வேலை
    • D. பயனற்ற முயற்சி
  12. 'அக்கசாலை' என்பது எதைக் குறிக்கும் இடம்?

    • A. தானியங்கள் சேமிக்கும் இடம்
    • B. குதிரைகள் வாங்கும் சந்தை
    • C. ஆயுதங்கள் தயாரிக்கும் கூடம்
    • D. அணிகலன்களும் பொற்காசுகளும் உருவாகும் இடம்