Questions - 44

Attempt Questions - 44: 12 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. பழமொழி நானூற்றின் ஆசிரியர் யார்?

    • A. முன்றுறை அறையனார்
    • B. தொல்காப்பியர்
    • C. சேக்கிழார்
    • D. பவணந்தியார்
  2. பொருள் தருக - புகாவாக

    • A. இளமகள்
    • B. மழை
    • C. உறுதி
    • D. உணவாக
  3. பாண்டியர்களின் இரண்டாவது தலைநகரமாக விளங்கிய பகுதி எது?

    • A. மதுரை
    • B. திருநெல்வேலி
    • C. கொற்கை
    • D. வஞ்சி
  4. Translate - நீர்ப்பாசனம்

    • A. Cultivation
    • B. Agriculture
    • C. Irrigation
    • D. Civilization
  5. "ஒன்றுறா மூன்றிலோ இல்" இடம்பெறும் நூல் எது?

    • A. நான்மணிக்கடிகை
    • B. பழமொழி நானூறு
    • C. திருக்குறள்
    • D. நாலடியார்
  6. 'இரசிகமணி' என்று சிறப்பிக்கப்பட்டவர் யார்?

    • A. டி. கே. சிதம்பரநாத முதலியார்
    • B. வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி
    • C. மு. வரதராசனார்
    • D. திரு. வி. கலியாணசுந்தரனார்
  7. எழுத்துப்போலி எத்தனை வகைப்படும்?

    • A. இரண்டு
    • B. மூன்று
    • C. நான்கு
    • D. ஐந்து
  8. டி.கே.சி எழுதிய புகழ்பெற்ற நூல் எது?

    • A. இதய ஒலி
    • B. கரிசல் வட்டாரம்
    • C. வேங்கடம் முதல் குமரி வரை
    • D. கம்பன் சித்திரம்
  9. அஞ்சு -

    • A. கடைப்போலி
    • B. முதற்போலி
    • C. முற்றுப்போலி
    • D. இடைப்போலி
  10. தண்பொருநை -

    • A. குற்றாலம்
    • B. தாமிரபரணி
    • C. முத்துக் குளித்தல்
    • D. பொதிகை
  11. "தண்பொருநைப் புனல் நாடு" என்று திருநெல்வேலியின் சிறப்பைப் போற்றியவர் யார்?

    • A. கம்பர்
    • B. இளங்கோவடிகள்
    • C. சேக்கிழார்
    • D. பாரதியார்
  12. டி.கே.சி, தன் வீட்டில் ______ என்னும் பெயரில் இலக்கியக் கூட்டங்கள் நடத்தி வந்தார்

    • A. சதுரத்தொட்டி
    • B. திறனாய்வுக்கூடம்
    • C. திறனாய்வுக்கூடம்
    • D. வட்டத்தொட்டி