Questions - 43

Attempt Questions - 43: 12 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. 'எழுத்தென்ப' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

    • A. எழுத்து + தென்ப
    • B. எழுத்து + என்ப
    • C. எழுத்து + இன்ப
    • D. எழுத் + தென்ப
  2. பொருள் தருக - உற்றால்

    • A. நட்பு
    • B. அமைதி
    • C. உறுதி
    • D. அடைந்தால்
  3. தருதல் என்னும் சொல்லில் வந்துள்ள தொழிற்பெயர் விகுதி எது?

    • A. அல்
    • B. தல்
    • C. அம்
    • D. மை
  4. Translate - அழகியல்

    • A. Cartoon
    • B. Moral
    • C. Aesthetics
    • D. Brush
  5. நாட்காட்டி ஓவியம் (Calendar Painting) வரையும் முறையின் முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர் யார்?

    • A. ராஜா ரவிவர்மா
    • B. எஸ்.எம். பண்டிட்
    • C. இளையராஜா
    • D. கொண்டையராஜு
  6. 'கண்ணுள் வினைஞர்' என்னும் சொல் குறிக்கும் பொருள் யாது?

    • A. சிற்பி
    • B. ஓவியர்
    • C. தச்சுத் தொழிலாளி
    • D. பொற்கொல்லர்
  7. 'வட்டிகைச்செய்தி' என்ற சொல் குறிக்கும் பொருள் யாது?

    • A. நாட்டியக் கலை
    • B. சிற்பக் கலை
    • C. ஓவியக் கலை
    • D. இசைக்கலை
  8. தேசியக் களஞ்சிய நூலகம்(National Depository Libraries) தமிழ்நாட்டில் எங்கு உள்ளது?

    • A. கன்னிமரா பொது நூலகம் (சென்னை)
    • B. தஞ்சை சரசுவதி மகால் நூலகம்
    • C. அண்ணா நூற்றாண்டு நூலகம்
    • D. மதுரை மாவட்ட நூலகம்
  9. மதுரையில் உலகத் தமிழ் மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?

    • A. 1979
    • B. 1980
    • C. 1981
    • D. 1982
  10. "எழுதெழில் அம்பலம்" என்ற சொல் குறிக்கும் பொருள் என்ன?

    • A. ஓவியக்கூடம்
    • B. அரசவை
    • C. யாகசாலை
    • D. நடன அரங்கு
  11. 'பிடி' என்ற சொல் எத்தகைய தொழிற்பெயரைக் குறிக்கும்?

    • A. விகுதி பெற்ற தொழிற்பெயர்
    • B. முதனிலைத் தொழிற்பெயர்
    • C. முதனிலை திரிந்த தொழிற்பெயர்
    • D. அ மற்றும் இ இரண்டும்
  12. கீழ்க்கண்டவற்றுள் ஓவியத்தைக் குறிக்காத சொல் எது?

    • A. ஓவு
    • B. ஓவம்
    • C. சித்திரம்
    • D. இன்னல்