Questions - 42
Attempt Questions - 42: 12 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
கற்றனைத்து+ ஊறும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
- A. கற்றனைத்தூறும்
- B. கற்றனைதூறும்
- C. கற்றனைத்தீறும்
- D. கற்றனைத்தோறும்
பொருள் தருக - சாந்தம்
- A. நுட்பம்
- B. அமைதி
- C. உறுதி
- D. அண்டம்
"இந்தியா இதழில் பாரதியார்தான் எங்களை முதன்முதலில் தமிழில் அறிமுகப்படுத்தினார்" - என்று பெருமையோடு கூறிக்கொள்ளும் ஓவிய வகை எது?
- A. குகை ஓவியங்கள்
- B. நவீன ஓவியங்கள்
- C. கருத்துப்பட ஓவியங்கள்
- D. செப்பேட்டு ஓவியங்கள்
Translate - தூரிகை
- A. Cartoon
- B. Moral
- C. Aesthetics
- D. Brush
மனிதர்களின் உயிருக்குக் கண்கள் போன்றவை எவை?
- A. செல்லும் வழியும் கல்வியும்
- B. எண்ணும் எழுத்தும்
- C. பொருளும் புகழும்
- D. உடலும் உயிரும்
'நட்சத்திரங்களின் நடுவே', 'வெறும் பொழுது', 'கற்பாவை' உள்ளிட்ட கவிதைத் தொகுதிகளைப் படைத்தவர் யார்?
- A. தாமரை
- B. குட்டி ரேவதி
- C. உமா மகேஸ்வரி
- D. சுகுமாரி
மன்னர்களின் ஆணைகளையும் அரசு ஆவணங்களையும் ____________மீது பொறித்துப் பாதுகாத்தனர்.
- A. மண்துகள்
- B. செப்பேடுகளில்
- C. ஓலைச்சுவடி
- D. கரிக்கோல்
"புனையா ஓவியம் புறம் போந்தன்ன" என்ற வரி இடம்பெற்றுள்ள தமிழ் இலக்கியம் எது?
- A. நெடுநல்வாடை
- B. புறநானூறு
- C. சிலப்பதிகாரம்
- D. மணிமேகலை
உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் வந்து, உவம உருபு மறைந்து வந்தால் அஃது எந்த அணியைக் குறிக்கும்?
- A. உவமை அணி
- B. எடுத்துக்காட்டு உவமை அணி
- C. இல்பொருள் உவமை அணி
- D. உருவக அணி
பூம்புகாரில் சிற்பக் கலைக்கூடம் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?
- A. 1970
- B. 1971
- C. 1972
- D. 1973
பின்வருவனவற்றுள் முதல்நிலை திரிந்த தொழிற்பெயர் __________________
- A. நடு
- B. விழு
- C. ஊறு
- D. எழுதல்
ஐரோப்பியக் கலை நுணுக்கத்துடன் இந்தியக் கதை மரபுகளை இணைத்து ஓவியங்களில் புதுமைகளைப் புகுத்தியவர் யார்?
- A. இராஜா இரவிவர்மா
- B. நந்தலால் போஸ்
- C. எம். எப். உசேன்
- D. அவானிந்திரநாத் தாகூர்