Questions - 41

Attempt Questions - 41: 12 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. முடிச்சிட்டால் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

    • A. முடிச்சி + இடல்
    • B. முடிச்சி + சிட்டால்
    • C. முடிச்சு + இட்டால்
    • D. முடிச்சு + இடல்
  2. பொருள் தருக - நுண்மை

    • A. நுட்பம்
    • B. அமைதி
    • C. உறுதி
    • D. அண்டம்
  3. 'பூத்தொடுத்தல்' கவிதை நூலின் ஆசிரியர் யார்?

    • A. தமயந்தி
    • B. உமா மகேஸ்வரி
    • C. சுகுமாரி
    • D. கிருத்திகா
  4. Translate - கருத்துப்படம்

    • A. Cartoon
    • B. Moral
    • C. Aesthetics
    • D. Brush
  5. "புனையா ஓவியம் கடுப்பப் புனைவில்" இடம்பெறும் நூல் எது?

    • A. குறிஞ்சிப்பாட்டு
    • B. நெடுநல்வாடை
    • C. முல்லைப்பாட்டு
    • D. மதுரைக்காஞ்சி
  6. ஒரு செய்யுளில் ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்து, அதே பொருளைத் தருவது எதனை குறிக்கும்?

    • A. பொருள் பின்வருநிலை அணி
    • B. ஏகதேச அணி
    • C. எடுத்துக்காட்டு உவமை அணி
    • D. சொற்பொருள் பின்வருநிலை அணி
  7. கரவா கரைந்துண்ணும் பண்பு எதனுடன் தொடர்புடையது?

    • A. மனிதன்
    • B. கல்வி
    • C. காகம்
    • D. செல்வம்
  8. நகைச்சுவை உணர்வு வெளிப்படுமாறு வரையப்படும் ஓவியம் __________

    • A. குகை ஓவியம்
    • B. கேலிச்சித்திரம்
    • C. சுவர் ஓவியம்
    • D. கண்ணாடி ஓவியம்
  9. எண், இடம், காலம், பால் ஆகியவற்றைக் காட்டாத சொல் எது?

    • A. வினைமுற்று
    • B. தொழிற்பெயர்
    • C. பெயரெச்சம்
    • D. வினையெச்சம்
  10. ஆசியாவிலேயே மிகப்பழமையான நூலகம் எது?

    • A. உ.வே.சா நூலகம்
    • B. கன்னிமாரா நூலகம்
    • C. சரசுவதி மகால் நூலகம்
    • D. கீழ்த்திசை நூலகம்
  11. 'நடந்தான்' என்ற சொல்லின் வேர்ச்சொல் யாது?

    • A. நடந்து
    • B. நடத்
    • C. நடா
    • D. நட
  12. ஓவியம் வரையப் பயன்படும் துணியின் பெயர்களில் அல்லாதது எது?

    • A. எழினி
    • B. கிழி
    • C. துகில்
    • D. படாம்