Questions - 40
Attempt Questions - 40: 12 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
எவன் + ஒருவன் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
- A. எவன்ஒருவன்
- B. ஏன்னொருவன்
- C. எவனொருவன்
- D. எவன்னொருவன்
பொருள் தருக - எச்சம்
- A. செல்வம்
- B. இடம்
- C. உறுதி
- D. பெற்றோர்கள்
'வள்ளுவர் உள்ளம்', 'வள்ளுவர் காட்டிய வழி', 'திருக்குறளில் நகைச்சுவை' ஆகிய நூல்களை எழுதியவர் யார்?
- A. கி. ஆ. பெ. விசுவநாதம்
- B. இளந்திரையன்
- C. கவிமணி
- D. வீ. முனிசாமி
வடமொழி தவிரப் பிற திசைகளிலிருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
- A. இயற்சொல்
- B. திரிசொல்
- C. திசைச்சொல்
- D. வடசொல்
பின்னல், வேட்டை, தண்ணீர் யுத்தம், புத்துமண், கதை சொல்லும் கலை உள்ளிட்ட பல நூல்களை எழுதியவர் யார்?
- A. கோமல் சுவாமிநாதன்
- B. சுப்ரபாரதிமணியன்
- C. கந்தர்வன்
- D. வைரமுத்து
'தா' என்ற சொல்லின் பொருள் என்ன?
- A. கொடு
- B. அளி
- C. உறுதி
- D. ஏற்று
வடமொழியிலிருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
- A. வடசொல்
- B. திரிசொல்
- C. திசைச்சொல்
- D. இயற்சொல்
"வைப்புழிக் கோட்படா; வாய்த்தீயிற் கேடில்லை" என்ற பாடலடி இடம்பெற்றுள்ள நூல் எது?
- A. திருக்குறள்
- B. நாலடியார்
- C. நான்மணிக்கடிகை
- D. பழமொழி நானூறு
கல்வியில்லாத நாடு ______________வீடு.
- A. பொருளில்லாத
- B. கதவில்லாத
- C. வாசலில்லாத
- D. விளக்கில்லாத
Translate - வழிகாட்டுதல்
- A. Literacy
- B. Degree
- C. Guidance
- D. Moral
ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம்
- A. வீடு
- B. கல்வி
- C. பொருள்
- D. அணிகலன்
சமண முனிவர்கள் பலரால் பாடப்பட்ட நானூறு வெண்பாக்களைக் கொண்ட பதினெண்கீழ்க்கணக்கு நூல் எது?
- A. பழமொழி நானூறு
- B. இனியவை நாற்பது
- C. திருக்குறள்
- D. நாலடியார்