Questions - 39
Attempt Questions - 39: 12 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
'வாய்த்தீயின்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- A. வாய் + தீயின்
- B. வாய்த்து +தீயின்
- C. வாய்த்து + ஈயின்
- D. வாய் + ஈயின்
பொருள் தருக - விச்சை
- A. கல்வி
- B. இடம்
- C. உறுதி
- D. கவர முடியாது
'தேயிலைத் தோட்டப் பாட்டு' என்னும் நூலின் ஆசிரியர் யார்?
- A. பாரதியார்
- B. பாரதிதாசன்
- C. கவிமணி
- D. முகம்மது இராவுத்தர்
கல்வியறிவு இல்லாதவர்களை எதனுடன் திருவள்ளுவர் ஒப்பிடுகிறார்?
- A. தேவர்களுடன்
- B. விலங்குகளுடன்
- C. அரசர்களுடன்
- D. குழந்தைகளுடன்
"வாழ்விக்கும் கல்வி" என்னும் கட்டுரை எந்த நூலிலிருந்து தொகுத்துத் தரப்பட்டுள்ளது?
- A. வள்ளுவர் உள்ளம்
- B. திருக்குறளில் நகைச்சுவை
- C. வள்ளுவர் காட்டிய வழி
- D. சிந்தனைக் களஞ்சியம்
காலத்தின் அருமையைக் கூறும் திருக்குறள் அதிகாரம்____________
- A. கல்வி
- B. வினையறிதல்
- C. காலமறிதல்
- D. மடியின்மை
"வெள்ளத்தால் அழியாது, வெந்தணலால் வேகாது, வேந்தராலும்..." என்ற பாடலடி குறிப்பிடும் பொருள் என்ன?
- A. கல்வி
- B. நிலம்
- C. தங்கம்
- D. தமிழ்
பள்ளி மறுதிறப்பு - இக்கதையை எழுதியவர்
- A. பாரதிதாசன்
- B. சுப்ரபாரதிமணியன்
- C. நாமக்கல் கவிஞர்
- D. பாரதியார்
பலபொருள் தரும் ஒருசொல் என்பது _____________
- A. இயற்சொல்
- B. திரிசொல்
- C. திசைச்சொல்
- D. வடசொல்
எளிதில் பொருள் விளங்கும் வகையில் அமைந்த சொற்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
- A. இயற்சொல்
- B. திரிசொல்
- C. திசைச்சொல்
- D. வடசொல்
"திருக்குறளில் நகைச்சுவை" என்னும் நூலின் ஆசிரியர் யார்?
- A. மு. வரதராசனார்
- B. வீ. முனிசாமி
- C. கி. ஆ. பெ. விசுவநாதம்
- D. சாலினி இளந்திரையன்
"வெள்ளத்தால் அழியாது, வெந்தணலால் வேகாது, வேந்தராலும்..." இந்த வரிகள் எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டவை?
- A. சிந்தனைக் களஞ்சியம்
- B. திருக்குறள்
- C. நாலடியார்
- D. தனிப்பாடல் திரட்டு