Questions - 38

Attempt Questions - 38: 12 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. 'நாலும் இரண்டும்' என்னும் தொடர் குறிக்கும் நூல்கள் யாவை?

    • A. நாலடியார் மற்றும் திருக்குறள்
    • B. திருக்குறள் மற்றும் நாலடியார்
    • C. நற்றிணை மற்றும் குறுந்தொகை
    • D. புறநானூறு மற்றும் அகநானூறு
  2. பொருள் தருக - ரட்சித்து

    • A. இரக்கம்
    • B. அரிய சேமிப்பு
    • C. உறுதி
    • D. காப்பாற்றி
  3. சேர்த்தெழுதுக - குறை + எனவே

    • A. குறைஎனவே
    • B. குறையனவே
    • C. குறையெனவே
    • D. குறைவெனவே
  4. "பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்; எங்கள் பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்" - இவ்வடிகள் இடம்பெற்றுள்ள கவிதை யாருடையது?

    • A. பாரதிதாசன்
    • B. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
    • C. நாமக்கல் கவிஞர்
    • D. பாரதியார்
  5. திருக்குறள் வகுப்புகள் நடத்தியும், தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும், திருக்குறளைப் பரப்பும் பணி செய்தவர் யார்?

    • A. திருக்குறளார் வீ. முனிசாமி
    • B. முகம்மது இராவுத்தர்
    • C. சுப்ரபாரதிமணியன்
    • D. விவேகானந்தர்
  6. "வேளாண் வேதம்" என்று அழைக்கப்படும் நூல் எது?

    • A. திருக்குறள்
    • B. நாலடியார்
    • C. நான்மணிக்கடிகை
    • D. பழமொழி நானூறு
  7. 'கனவு' என்ற இலக்கிய இதழைத் நடத்தியவர் யார்?

    • A. சுந்தர ராமசாமி
    • B. அசோகமித்திரன்
    • C. ஜெயமோகன்
    • D. சுப்ரபாரதிமணியன்
  8. Translate - எழுத்தறிவு

    • A. Literacy
    • B. Discipline
    • C. Writing
    • D. Guidance
  9. 'உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம்' என்னும் புகழ்பெற்ற நூலின் ஆசிரியர் யார்?

    • A. திரு.வி. கல்யாணசுந்தரனார்
    • B. மு. வரதராசனார்
    • C. திருக்குறளார் வீ. முனிசாமி
    • D. தேவநேயப் பாவாணர்
  10. 'மொழி, பதம், கிளவி' ஆகிய மூன்றும் எதைக் குறிக்கும் வேறு சொற்கள்?

    • A. எழுத்து
    • B. பொருள்
    • C. வாக்கியம்
    • D. சொல்
  11. வடமொழி என்று அழைக்கப்படும் மொழி

    • A. சமஸ்கிருதம்
    • B. தெலுங்கு
    • C. கன்னடம்
    • D. மலையாளம்
  12. மாநகர் எவ்வகைச் சொல் -

    • A. பெயர் இயற்சொல்
    • B. வினை இயற்சொல்
    • C. இடை இயற்சொல்
    • D. உரி இயற்சொல்