Questions - 37

Attempt Questions - 37: 12 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. 'கூ' என்னும் ஓரெழுத்து ஒருமொழியின் சரியான பொருள் என்ன?

    • A. பூமி
    • B. நீர்
    • C. நெருப்பு
    • D. காற்று
  2. 'ஊசிகள்', 'குக்கூ', 'வா இந்தப் பக்கம்' உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர் யார்?

    • A. சுரதா
    • B. வாணிதாசன்
    • C. கண்ணதாசன்
    • D. மீரா
  3. முத்துராமலிங்கத்தேவரின் அரசியல் குரு யார்?

    • A. திலகர்
    • B. விவேகானந்தர்
    • C. நேதாஜி
    • D. காமராசர்
  4. பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் தமது வாழ்நாளில் சிறையில் கழித்த நாள்கள் எத்தனை?

    • A. 4000
    • B. 5000
    • C. 7000
    • D. 3000
  5. 'நோ' என்னும் ஓரெழுத்து ஒருமொழியின் சரியான பொருள் என்ன?

    • A. மலர்
    • B. கவர்
    • C. உண்
    • D. வறுமை
  6. இந்திய அரசால் முத்துராமலிங்கத்தேவர் நினைவாக எப்போது தபால் தலை வெளியிடப்பட்டது?

    • A. 1985
    • B. 1990
    • C. 1997
    • D. 1995
  7. ஆற்றங்கரையினிலே, கடற்கரையினிலே, தமிழ் விருந்து ஆகிய நூல்களின் ஆசிரியர் யார்?

    • A. ரா. பி. சேதுப்பிள்ளை
    • B. திரு. வி. கலியாணசுந்தரனார்
    • C. மறைமலையடிகளார்
    • D. பாரதிதாசன்
  8. தமிழகத்தில் குற்றப்பரம்பரைச் சட்டம் எந்த ஆண்டு முழுமையாக நீக்கப்பட்டது?

    • A. 1945
    • B. 1948
    • C. 1951
    • D. 1954
  9. தமிழில் உள்ள ஓரெழுத்து ஒருமொழிகளில் குறில் எழுத்துக்களாக அமைந்தவை எவை?

    • A. எ , ச
    • B. க , வ
    • C. நொ, து
    • D. க , ப
  10. உரிப் பகாப்பதம்___________

    • A. வாழ்ந்தான்
    • B. பெரியார்
    • C. மன்
    • D. நனி
  11. 'எழுதினான்' என்பது _________

    • A. பெயர்ப் பகுபதம்
    • B. வினைப் பகுபதம்
    • C. இடைப் பகாப்பதம்
    • D. உரிப் பகாப்பதம்
  12. "முத்துராமலிங்கத்தேவர் பேச்சு உள்ளத்தில் இருந்து வெளிவருகிறது; உதடுகளிலிருந்து அல்ல. உள்ளத்தால் எதிலும் பற்றற்று உண்மையெனப் பட்டதை மறைக்காமல் அப்படியே பேசிவிடுவது அவர் வழக்கம்" என்று முத்துராமலிங்கத்தேவரைப் பாராட்டியவர் யார்?

    • A. இராஜாஜி
    • B. விவேகானந்தர்
    • C. திரு.வி.க
    • D. பெரியார்