Questions - 36
Attempt Questions - 36: 12 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
காட்டை + எரித்து என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்______________
- A. காட்டைஎரித்து
- B. காட்டையெரித்து
- C. காடுஎரித்து
- D. காடுயெரித்து
மீரா அவர்களின் இயற்பெயர் என்ன?
- A. மீ. ராஜேந்திரன்
- B. மீ. ராமகிருஷ்ணன்
- C. மீ. ராதாகிருஷ்ணன்
- D. மீ. ராஜகோபாலன்
வங்கச்சிங்கம் என்று அழைக்கப்படுபவர் யார்?
- A. முத்துராமலிங்கத்தேவர்
- B. திரு. வி. கலியாணசுந்தரனார்
- C. பாலகங்காதர திலகர்
- D. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
"தென்னாட்டுத் துறைமுகமே! முந்நூறு ஆண்டுகளாக நீயே இம்முத்துக் கரையில் முதன்மை பெற்று விளங்குகின்றாய்!" என்று பேசியவர் யார்?
- A. பாரதியார்
- B. வ.உ. சிதம்பரனார்
- C. காமராசர்
- D. பெரியார்
வ.உ. சிதம்பரனார் பேசுவதாக அமைந்த 'கடற்கரையினிலே' என்னும் நூலின் ஆசிரியர் யார்?
- A. திரு.வி.க.
- B. பாரதியார்
- C. மு.வரதராசனார்
- D. ரா.பி. சேதுப்பிள்ளை
‘விடுதலைத் திருநாள்’ கவிதை எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
- A. ஊசிகள்
- B. மூன்றும் ஆறும்
- C. வா இந்தப் பக்கம்
- D. கோடையும் வசந்தமும்
'கா' என்னும் ஓரெழுத்து ஒருமொழியின் சரியான பொருள் என்ன?
- A. மலை
- B. கடல்
- C. சோலை
- D. காற்று
பகுதி, சந்தி, இடைநிலை ஆகியவற்றில் ஏற்படும் மாற்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- A. புணர்ச்சி
- B. விகாரம்
- C. வேற்றுமை
- D. சார்பெழுத்து
இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே இடம்பெறும் அசைச்சொல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- A. சந்தி
- B. விகாரம்
- C. சாரியை
- D. பகுதி
அவர் பேசத் தொடங்கியதும் சிங்கத்தின் முழக்கம் போலவே இருந்தது" என்று அறிஞர் அண்ணாவால் புகழப்பட்டவர் யார்?
- A. காயிதே மில்லத்
- B. ராஜாஜி
- C. பெரியார்
- D. முத்துராமலிங்கத்தேவர்
நே என்னும் ஓரெழுத்து ஒருமொழியின் சரியான பொருள் என்ன?
- A. அன்பு
- B. செல்
- C. அழைத்தல்
- D. மலர்
'கண்' என்பது எவ்வகை பெயர்ச்சொல்?
- A. பொருட்பெயர்
- B. காலப்பெயர்
- C. இடப்பெயர்
- D. சினைப்பெயர்